Posts

Showing posts with the label VASANTHA

VASANTHA KOKILAM DIED 1951 NOVEMBER 7

Image
  செல்லுலாய்ட் பெண்கள் - என்.சி. வசந்த கோகிலம் DIED 1951 NOVEMBER 7 எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் போன்றே எண்ணிக்கையில் மிகக் குறைந்த திரைப்படங்களில்மட்டுமே நடித்தவர். பின்னர் முழு நேரமும் இசையைத் தன் துணையாக வரித்துக் கொண்டவர்என்.சி. வசந்த கோகிலம். 1940 - 50 காலகட்டத்தில் உச்சம் தொட்ட குரலுக்குச் சொந்தக்காரர். சாஸ்திரீய இசையில் இவரது 78 ரெக்கார்டுகள் வெளிவந்துள்ளன. எவ்வளவுதான் திறமைகள் குவிந்திருந்தபோதும் குன்றின் மேலிட்ட விளக்கு போல ஒளிர வேண்டுமானால் அதற்கு ஓரளவுக்கு  வசதி - வாய்ப்புகளும் வேண்டியே இருக்கிறது. கலைத்துறையே ஆனாலும் அதில் திறமையுள்ளவர்கள் மட்டுமே மிளிர முடியுமானாலும் அதிலும் பேதங்கள் இருக்கத்தானே செய்கின்றன. அதோடு அற்பாயுளில் ஒரு கலைஞர் மறைந்து விடும்போது வரலாறு அக் கலைஞரை எளிதாக மறந்தும் போய் விடுகிறது. அல்லது எப்போதோ ஒருமுறை நினைவுக்குக் கொண்டு வருகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியை ‘எம்.எஸ். அம்மா’ என்று கொண்டாடுகிற அளவுக்கு என்.சி.வசந்த கோகிலத்தின் இனிய குரல் வளமும் பாடல்களும் ஏன் கொண்டாடப்படுவதில்லை? மிகக் குறுகிய காலமே பாடித் திரிந்து மறைந்து போன அந்த வசந்தத்தின் கு...

VASANTHAMALIGAI 100 TH DAY CELEBRATION

Image
  VASANTHAMALIGAI  100 TH DAY CELEBRATION வசந்த மாளிகை (டெல்டா மாவட்டங்களில் வெற்றி பவனி) வசந்த மாளிகை TT ஏரியா என்றழைக்கப் படும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ( மயிலாடுதுறை) ஆகிய நான்கு நகரங்களில் 100 நாட்களைக் கடந்ததை முன்னிட்டு அந்த ஏரியா விநியோகஸ்தர் ஒரே நாளில் நான்கு ஊர்களிலும் 100-வது நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார். அதன்படி முதல் நாள் இரவு 8 மணிக்கு எழும்பூரிலிருந்து ரயிலில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ, ராமாநாயுடு, பாலமுருகன், கே.வி.மகாதேவன், நாகேஷ்.வி.கே.ஆர்., மேஜர் , ஸ்ரீகாந்த், ரமாப்ரபா உள்ளிட்டோர் புறப்பட்டு காலையில் திருச்சி போய் சேர்ந்தனர். (சாந்தகுமாரி, பாலாஜி வரவில்லை). திருச்சி ஓட்டலில் ஓய்வுக்குப் பின் இரண்டு சொகுசு பஸ்களில் புறப்பட்ட அனைவரும் திருச்சி ராஜா தியேட்டரில் காலைக் காட்சி இடைவேளையிலும், தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டரில் மாட்னி காட்சி இடைவேளையிலும் , கும்பகோணம் ஜூபிடர் தியேட்டரில் மாலைக் காட்சி இடைவேளையிலும், மாயவரம் அழகப்பா தியேட்டரில் இரவுக் காட்சி இடைவேளையிலும் நடைபெற்ற 100-வது நாள் விழாவில் கலந்து க...

VASANTHA MALIGAI -DIALOGUE SIVAJI GANESAN

Image
  VASANTHA MALIGAI - DIALOGUE SIVAJI GANESAN நாம் எவ்வளவோ வசனங்கள் ரசித்திருப்போம். ஆனால் ! இந்த காதல் காவிய கவிதை நடைக்கு இணையேது ! ... (இந்த வசனம் படமாக்குவதற்கு பத்து நிமிடம் இருக்கும் போது  பாலமுருகனால் எழுதப்பட்டது  சிவாஜிக்கு மனப்பாடம் செய்ய ஐந்தே நிமிடம் ) ஆனந்த்: லதா… இந்த இதயம் இருக்கே அதை ஒருத்தருக்கு கொடுக்காத வரைக்கும் விசாலமாயிருக்கும். கொடுத்ததுக்கு அப்புறம் ரொம்ப சுருங்கிப் போய்விடும். அடுத்தவங்களுக்கு கொடுக்க சம்மதிக்காது. லதா: அப்படி என்றால் உங்கள் இதயம்…! ஆனந்த்: அதை ஒரு தேவதைக்கு அர்ப்பணித்து விட்டேன். அந்த அன்பு தெய்வம் குடியிருக்கும் கோயிலை நீ பார்க்க வர்றீயா? லதா: பார்க்கிறேன்.. ஆனந்த்: வா.. பார்.. பார்  என் காதல் தேவதைக்கு நான் கட்டியிருக்கும் இந்த ஆலயத்தை பார்!  உள்ளத்திலே படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் இந்த பந்தலைப்பார்!  என் இதய சாம்ராஜ்ஜிய தலைவியின் ஆட்சி ஆரம்பமாகப்போகும் அன்பு மாளிகையைப் பார்!  என் கண்களைத் திறந்து விட்ட காதல் தெய்வம் காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்த மண்டபத்தை பார்!  வ...