Posts

Showing posts with the label CALDWELL

FATHER OF DRAVIDAN LANGUAGE CALDWELL DIED 1891-AUGUST 28

Image
FATHER OF DRAVIDAN LANGUAGE  CALDWELL  DIED 1891-AUGUST 28 19 ஆம் நூற்றாண்டில் வெறும் பாறையாய் கிடந்த நாடார் இனத்தை  கல்வி அறிவு என்னும் உளி கொண்டு செதுக்கி சிலையாக்கி இப்போது  நம் இனத்தை தலைநிமிர செய்தவர் தெய்வத்தந்தை கால்டுவெல் . தேசத்தந்தை காந்திக்கு தரும் மரியாதையை தர வேண்டியது நமது  கடமை    திராவிட மொழி நூலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் -  கோ.ஜெயக்குமார். கால்டுவெல் என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே. இவர் 1814-ம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்த...

ROBERT CALDWELL ,ACTIVIST ,WRITER LEGEND

Image
ROBERT CALDWELL ,ACTIVIST ,WRITER LEGEND சென்னையில் வசித்தார் அவர். அவருக்கு இடையன்குடியில் வேலை கிடைத்தது. இடையன்குடி என்பது, திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் ஓர் ஊர். அதாவது, தமிழகத்தின் கீழ்ப்பகுதி. சென்னையோ தமிழகத்தின் மேற்பகுதியில் இருக்கிறது. இன்றைய வரைபடத்தின்படி, சென்னையிலிருந்து இடையன்குடி சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதனால் என்ன? பேருந்தோ, புகைவண்டியோ, மகிழுந்தோ ஏறினால் ஒரே இரவில் சென்றுவிடலாமல்லவா? உண்மைதான். ஆனால், சென்னையிலிருந்து இடையன்குடிக்கு மாற்றலான நம் நண்பர் 1841ல் வாழ்கிறார். அதாவது, இன்றிலிருந்து சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னால்! அப்போதெல்லாம் சென்னைக்கும் இடையன்குடிக்கும் நேரடிப் போக்குவரத்து வசதியெல்லாம் கிடையாது. ஊர்ஊராக மாறித்தான் செல்லவேண்டும். அந்த நண்பர் அலுத்துக் கொள்ள வில்லை, 'தமிழகத்தை நன்றாகப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு' என்று மகிழ்ந்தார். 'நான் நடந்தே இடையன்குடிக்குச் செல்கிறேன்' என்று புறப்பட்டுவிட்டார். இதற்குக் காரணம், அவர் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை, அங்கே வாழும் மக்களை நன்கு கவனித்துப் புரிந்துகொள்ள வ...

ROBERT CALDWELL , FATHER OF DRAVIDAN LANGUAGE BORN 1814 MAY 7- 1891 AUGUST 28

Image
ROBERT CALDWELL , FATHER OF  DRAVIDAN LANGUAGE  BORN  1814 MAY 7- 1891 AUGUST 28 கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும் இளமைக் காலம் இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்பு...