AURANGAZEB , LAST POWERFUL EMPEROR OF MUGHUL DYNASTY BORN 1618 NOVEMBER 3
AURANGAZEB , LAST POWERFUL EMPEROR OF MUGHUL DYNASTY BORN 1618 NOVEMBER 3 நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள். ஔரங்கசீப் ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். ஔரங்கசீப் மயிலாசனத்தில் அமர்ந்தபடி ஔரங்கசீப். 6ஆம் முகலாய அரசர் ஆட்சிக்காலம் 31 ஜூலை 1658 – 3 மார்ச் 1707 முடிசூடல் 13 ஜூன் 1659, செங்கோட்டை , தில்லி முன்னையவர் ஷாஜகான் பின்னையவர் முதலாம் பகதூர் சா பட்டத்து அரசி (மனைவி) தில்ராஸ் பானு பேகம் பிற மனைவியர் நவாப் பாய் பேகம் தில்ராஸ் பானு பேகம் பேகம் உதயபுரி வாரிசு முகமது சுல்தான் முதலாம் பகதூர் சா அசாம் ஷா சுல்தான் முகமது அக்பர் முகமது காம் பாக்ஷ் சேப்-உன்-நிசா சினாத்-உன்-நிசா முழுப்பெயர் அபு முசாபர் முகையுதீன்...