Posts

Showing posts with the label RED FORT

HISTORY OF DELHI RED FORT - HISTORICAL SURPRISING

Image
டெல்லி செங்கோட்டை: வரலாற்றின் பிரம்மாண்ட சுவாரஸ்யங்கள் அபர்ணா ராமமூத்தி பிபிசி தமிழ் பழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டை டெல்லி செங்கோட்டை - இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோதி செங்கோட்டையில் கொடி ஏற்றினார். செங்கோட்டைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது இங்குதான். சுதந்திரத்தை குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார் 400 ஆண்டு கால வரலாறு செங்கோட்டையானது, டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. முகலாய ஆட்சிக் காலத்தின் அரசியலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் இது பிரதிபலிக்கிறது. முதலில் முகலாயர்களின் தலைநகராக ஆக்ராதான் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்க...