Posts

Showing posts with the label 1880

T.S.S.RAJAN FREEDOM FIGHTER 1880 -1953

Image
  T.S.S.RAJAN  FREEDOM FIGHTER 1880 -1953 மருத்துவர் தி. சே. சௌ. ராஜன் 1937-39ல் சென்னை மாகாணத்தின் அமைச்சராகப் பணியாற்றியவர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறைக்குச் சென்றபோதெல்லாம் ஒவ்வொருமுறையும், 'எனக்குச் சமையலறையில் ஏதாவது வேலை கொடுங்கள்' என்றுதான் கேட்பாராம். அங்கு எந்தப் பணி கொடுத்தாலும் ஆர்வத்துடன் செய்வாராம்.ஒருமுறை, இவரிடம் ராஜாஜி விளையாட்டாகக் கேட்கிறார், 'நீங்கள் ஏன் எப்போதும் சிறையில் சமையலறை வேலையையே விரும்பிக் கேட்கிறீர்கள்?' இந்தக் கேள்விக்கு ராஜன் சொல்லும் பதில் மிகச் சுவையானது. '1909ல் நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குக் காந்தியைத் தலைமை தாங்க அழைத்திருந்தோம். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.' 'விழா நாளன்று மதியம் சுமார் 2 மணியளவில் நாங்கள் சமையல் வேலைகளைத் தொடங்கினோம். சிறிது நேரம் கழித்து, எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் அங்கு வந்தார். பாத்திரம் தேய்ப்பது, காய்கறிகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவது என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்...

FLORENCE AUER STAGE ACTRESS BORN 1880 MARCH 3 -1962 MAY 14

Image
  FLORENCE AUER STAGE ACTRESS  BORN 1880 MARCH 3 -1962 MAY 14 புளோரன்ஸ் AUER இன் வாழ்க்கை வரலாறு Florence Auer நாடகம் மற்றும் திரைப்படத்தில் ஒரு அமெரிக்க நடிகை ஆவார், அவரது வாழ்க்கை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. மார்ச் 3, 1880 இல் நியூயார்க்கின் அல்பானியில் பிறந்த புளோரன்ஸ் ஆவர் 20 ஆம் நூற்றாண்டின் விடியலில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையின் பலகைகளில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். உடனே குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எனவே 1908 ஆம் ஆண்டில், வாலஸ் மெக்கட்சியன் ஜூனியர், தி ஸ்கல்ப்டர்ஸ் நைட்மேர் டி.டபிள்யூ. கிரிஃபித். அசல் 'பயோகிராஃப் கேர்ள்ஸ்' (நடிகை மரியான் லியோனார்டுடன்) ஒருவரான புளோரன்ஸ் ஆவர் வருங்கால சிறந்த இயக்குனர்களான க்ரிஃபித், தாமஸ் எச். இன்ஸ், ராபர்ட் ஜி. விக்னோலா, ஹாரி சோல்டர் மற்றும் மேக் சென்னட் போன்றவர்களுடன் இணைந்து நடிக்க இருந்தார். அவர்களின் அந்தந்த வாழ்க்கை, அனைத்து நடிகர்களாக தொடங்கியது. அவரது ஆரம்ப சங்கங்கள் சில நடிகைகள் சீரமைக்கக்கூடிய நீண்ட ஆயுளை அவளுக்கு வழங்குவதாகும், அவரது பல இயக்குனர்கள் இறுதியில் தங்கள் எதிர்கால படங்களுக்கு ஒத்திகை பார்...

HELEN KELLER , GOT DEGREE, WHO ,THE BLIND,SPEECHLESS,NO HEARING BORN 1880 JUNE 27-1968 JUNE 1

Image
HELEN KELLER , GOT DEGREE, WHO ,THE BLIND,SPEECHLESS,NO HEARING BORN 1880 JUNE 27-1968 JUNE 1 ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இவரின் அப்பா அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நடுத்தர குடும்பம் அவர்களுடையது. ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லர் பதினெட்டு மாத சிறுமியாக இருக்கிற பொழுது மூளைக்காய்ச்சல் வந்தது. [1] வாழ்க்கைக் குறிப்பு[தொகு] ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமா...

LEONARD WOOLF , ENGLISH MAN OF HUMANITY IN CEYLON 1880 NOVEMBER 25- 1969 AUGUST 14

Image
LEONARD WOOLF , ENGLISH MAN OF HUMANITY IN CEYLON 1880 NOVEMBER 25- 1969 AUGUST 14 இலங்கை போற்றும் சிவில் அதிகாரி  'லெனார்ட் வுல்ப்' -  என்.சரவணன் லெனார்ட் வுல்ஃப் (Leonard Woolf – (25.11.1880 – 14.08.1969)) யாழ்ப்பாணம் (1905-1907), கண்டி (1907-1908), அம்பாந்தோட்டை (1908-1911) மாவட்டங்களில் ஆங்கிலேய சிவில் அதிகாரியாக சிவில் 1904-1912 வரையான காலப்பகுதியில் பணியாற்றியவர். சிவில் சேவையில் அவர் 1904 இல் இணைந்து முதல் பணியின் நிமித்தம் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இலங்கையில் முதலில் கொழும்பு காலனித்துவ செயலகத்தில் பணியைத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாண கச்சேரியில் மேலதிக திறை அரவீட்டாளராக 1905 மேயிலிருந்து பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 1906இல் இருந்து பொலிஸ் நீதவானாகவும் அதன் வடக்கு மாகாணத்துக்கும், மன்னார், புத்தளம் பகுதிகளுக்கும் பின் உதவி அரசாங்க அதிபராகவும் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டார். 1907ஆம் ஆண்டு அவர் கண்டியில் மத்திய மாகாணத்துக்கான உதவி அரசாங்க அதிபராக மாற்றலானார். ஓகஸ்ட் 1908இலிருந்து 1911 இங்கிலாந்துக்கு திரும்பும் வரை அவர் அம்பாந்த...