Posts

Showing posts with the label DEVIKA RANI

DEVIKA RANI CHAUDHURI BIOGRAPHY OF THE LEGEND

Image
DEVIKA RANI CHAUDHURI  BIOGRAPHY OF THE LEGEND தேவிகா ராணி சௌத்திரி ரோரிக் (Devika Rani Chaudhuri Roerich, வங்காள: দেবিকা রাণী) (தெலுங்கு: దేవికా రాణి) (30 மார்ச்சு 1908 – 9 மார்ச்சு 1994) இந்தியத் திரைப்பட உலகின் துவக்க காலங்களில் நடிகையாக புகழ்பெற்றவர். . பணிவாழ்வு தேவிகா ராணி வால்டேர் என்றழைக்கப்பட்ட விசாகப்பட்டிணத்தில் சிறப்புமிகுந்த குடும்பமொன்றில் மார்ச்சு 30, 1908இல் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற இந்தியர் இரவீந்திரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையவர். தேவிகாவின் தந்தை எம். என். சௌத்திரி மதராசின் முதல் இந்திய தலைமை அறுவை மருத்துவராக (Surgeon-General of Madras) பணியாற்றியவர். தாயார் பெயர் லீலாவாகும். 1920களில் தனது துவக்க பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமியிலும் (RADA) வேந்திய இசை அகாதமியிலும் உதவித் தொகைகளுடன் பயின்றார். தவிரவும் கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்வி கற்று எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பணியாற்றி வந்தார். இங்குதான் பிற்காலத்தில் அவரது பல வெற்றித் திர...

DEVIKA RANI , THE FIRST LADY OF INDIAN CINEMA BORN MARCH 30,1908- 1994 MARCH 9

Image
DEVIKA RANI , THE FIRST LADY OF INDIAN CINEMA  1908 MARCH 30- 1994 MARCH 9 Devika Rani Chaudhuri, usually known as Devika Rani (30 March 1908 – 9 March 1994),[1] was an actress in Indian films who was active during the 1930s and 1940s. Widely acknowledged as the first lady of Indian cinema, Devika Rani had a successful film career that spanned 10 years. Born into a wealthy, anglicized Indian family, Devika Rani was sent to boarding school in England at age nine and grew up in that country. In 1928, she met Himanshu Rai, an Indian film-producer, and married him the following year. She assisted in costume design and art direction for Rai's experimental silent film A Throw of Dice (1929).[a] Both of them then went to Germany and received training in film-making at UFA Studios in Berlin. Rai then cast himself as hero and her as heroine in his next production, the bilingual film Karma (1933), made simultaneously in English & Hindi. The film premiered in Engla...