Posts

Showing posts with the label CAVE

SEEYAMANGALAM CAVE TEMPLE

Image
  SEEYAMANGALAM CAVE TEMPLE குடவரை கோவில் (குகைக் கோயில்)! திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அடுத்து சீயமங்கலம் கிராமத்தில், 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகேந்திரவர்ம பல்லவன்  கட்டிய ஏழாம் நுாற்றாண்டு குடவரை சிவன் கோவில். 1400 வருடங்களுக்கு முன்பே "மகேந்திர பல்லவர்" உருவாக்கிய கோயில் தான் இந்த "அவனிபாஜன பல்லவேஸ்வரம்". தமிழ்நாட்டு குடவரைகளிலேயே மிக அற்புதமான சிறப்புகளை உள்ளடக்கிய குடவரைக் கோயில். "சீயமங்கலம்" திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், மகேந்திர பல்லவனின் தந்தை பெயரான "சிம்மவிஷ்ணு" அவர்களின் பெயரைக் கொண்டே உருவானது தான் இந்த "சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்களம்". பின்பு பெயர் மருவி "சீயமங்கலம்" என்றாகியுள்ளது. உள்ளே நுழையும் போதே விஜயநகர மன்னர்கள் காலத்து ராய கோபுரம் நம்மை வரவேற்கின்றது. அதை கடந்து உள்ளே சென்றதும் கோபுரத்தின் வலது பக்கம் மிக அழகான விஜயநகர பாணி மண்டபம் ஒன்றும் உள்ளது, இதையும் கடந்தால் சோழர் கால மண்டபங்கள் கோயிலுக்குள் செல்ல நம்மை வரவேற்கின்றது. இதெல்லாம் என்ன சிறப்பு இது எல்லா கோயில...

CAVE TEMPLES OF KARNATAKA

Image
CAVE TEMPLES OF KARNATAKA இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்.. கர்நாடக மாநிலம் முழுக்கவே பல்வேறு சிற்பக்கலைகள் ,குகைகள் கொண்ட கோவில்கள் மிக அதிகம்.. இதில் சாலுக்கிய மன்னர்கள்களின் ராஜ்ஜியத்தின் தலைநகரமான பாதாமி , பட்டாடக்கல்லு , அய்ஹோலே போன்ற ஊர்கள் மிக அருமை..இதில் சிறப்பு என்னவென்றால் இது 5 முதல்-8ம் நூற்றாண்டுகளில் வம்சாவளிகளாக கட்டப்பட்டதாகும்.. முதலில் நாங்கள் சென்ற பாதாமி(பதாமி) ஐ பார்ப்போம்.. திராவிடர் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட குகை கோவில்கள் கொண்ட நகரம்.. இந்த சிறு நகரம் முழுக்க பாதாம் நிறத்தில்( கரடுமுரடான standstone பாறைகள் நிறைந்து இருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்..பதாமி என்றும் கூறுகிறார்கள்.. இந்த குகை கோவில் சிற்பங்கள், சாலுக்கிய மன்னன், புலிகேசி -1 கி.பி.543ம் ஆண்டு பாதாமிக்கு தலைநகரத்தை மாற்றிய போதிலிருந்து அமைக்கப்பட்டுள்ளன.. இந்த குகை கோவில்களை அவர்கள் உருவாக்கியது, இயற்கையாகவே தென்னகத்தில் இருந்த படை எடுத்து வந்த பல்லவ நாட்டு எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள அமைந்தது சிறப்பாகும்.. மிகப்பெரிய sandstone மலையை ...