Posts

Showing posts with the label 2001

SHIVANI NARAYANAN TV ACTRESS BORN 2001 MAY 5

Image
  SHIVANI NARAYANAN TV ACTRESS   BORN 2001 MAY 5 Shivani Narayanan is an Indian actress who predominantly works in the Tamil-language television industry. In 2020, she was a contestant on the reality series Bigg Boss 4 Tamil.[1] Shivani Narayanan (born on 5th May 2001) is an Indian Actress and Model. She primarily works in Tamil Television serials. She started her career at the age of sixteen. She rose to fame after playing the lead role of Sneha in the TV serial Pagal Nilavu. She has partnered with Chennai based mega-brands as a model. Career Her interests in the entertainment industry led her to start her career in modelling when she was completing her higher studies. Shivani is the daughter of Mr Narayanan (father) and Akila Narayanan (mother).She plays lead roles as heroines in serials telecasted in the Tamil language which are telecasted on weekdays. Shivani Narayanan is a notable celebrity in social media handles like Dubsmash and musically.  Shivani was born in Man...

K.R.KALYANA RAMAN WRITER BORN 1919 JULY 1- 2001 APRIL 4

Image
  K.R.KALYANA RAMAN WRITER BORN  1919 JULY 1- 2001 APRIL 4 மகரம் என்ற புனைபெயரில் எழுதிய கே. ஆர். கல்யாணராமன் (சூலை 1, 1919 – ஏப்ரல் 4, 2001) தமிழக எழுத்தாளரும், தொகுப்பாசிரியரும் ஆவார்.[1]  வாழ்க்கைக் குறிப்பு கல்யாணராமன் 1944 ஆம் ஆண்டில் எழுத ஆரம்பித்தார். க. ரா என்ற புனைபெயரில் 1944 கல்கி இதழ்களில் மூன்று கட்டுரைகளை எழுதினார். பின்னர் அதே ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் கே. ஆர். கே என்ற பெயரில் 'சங்கீத அகராதி' என்ற கட்டுரையை எழுதினார். விகடன் ஆசிரியர் தேவன் இவருக்கு கல்யாணராமனின் பிறந்த இராசியான 'மகரம்' என்ற புனைபெயரை சூட்டி அப்பெயரிலேயே எழுத வேண்டினார். அப்பெயரிலேயே தொடர்ந்து பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார்.[2] இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் 10 நூல்களாகவும், சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. இவரது கட்டுரைகள் சந்திரோதயம், பாரிஜாதம், மணிக்கொடி போன்ற இதழ்களிலும்[1], இலங்கை தினகரன் பத்திரிகையிலும்[3] வெளிவந்துள்ளன. எழுதுவது எப்படி என்ற கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக பழனியப்பா பிரதர்சு நிறுவனம் வெளியிட்டது. இவரது படைப்புகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ள...

SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001

Image
  SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN  BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001 சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் வாழ்க்கைக் குறிப்பு 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். திரைப்பட வாழ்க்கை முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித...

WORLD TERRORISTS OPPOSITION DAY SEPTEMBER 11,2001

Image
இன்று செப்டம்பர் 11  உலக தீவிர வாத எதிர்ப்பு தினம் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு கேமரா சிக்கியது. யாருடையது என தெரியவில்லை. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அந்த உடலை யாரென்று அடையாளம் காட்டினர் ஒரு free Lance கேமரா மேன்.அந்த கேமராவுடன் அவர் ராஜிவுக்கு நெருக்கமாக நின்று படமெடுத்தது விசாரணையில் தெரியவந்தது பிறகு நடந்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். உலகத்திலேயே சிறந்த புலன் விசாரணை இதுதான் என்று இன்றளவும் பாராட்டப்படுகிறது.. அந்த கேமராமேன் தான் ஹரிபாபு இவர் படத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை அடையாள அட்டையில் விலாசம் இருந்தது.சரி விஷயத்தை சொல்லி குடும்பத்தினரை நேரில் பார்க்க சென்றார் புலன் விசாரணை அதிகாரி. தேனாம்பேட்டையில் சாதாரண ஒண்டு குடித்தனம் ஒரு.பெண் ஒரு சிறுவன் ஒரு பெரியவர் மிகவும் ஏழ்மையான குடும்பம் .வீட்டிற்கு பின்னால் ஒரு ஓலை கொட்டகை அங்கு ஒரு கயிற்று கட்டில் அந்த வீட்டில் கால் சட்டை கிழிந்த நிலையில் ஒரு சிறுவன் நிலைமையை புரிந்து கொண்டார் அந்த அதிகாரி அந்த சிறுவனை அழைத்து பணம் கொடுத்து அனைவருக்கும் டீ வாங்கிவர சொன்னார் உடனே...

BHOOLANDEVI - TERRORIST TURNED POLITICIAN BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26

Image
BHOOLANDEVI -  TERRORIST TURNED POLITICIAN  BORN 1963 AUGUST 10 - 2001 JULY 26 பொள்ளாச்சி கொடூரம், காசியின் காமவேட்டை, சிறுமி ஹாசினி துயரம், டெல்லி நிர்பயா கொலை உள்ளிட்ட எந்தச் செய்தியைக் கேட்டாலும் ஒரு பொதுஜன மனநிலை எப்படி இருக்கும்? குழந்தைகளின், பெண்களின் ரத்தம் குடித்த அந்த ஓநாய்களை நடுரோட்டில் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொந்தளிக்கும். அது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் அதுதான் சரியான நீதி என பொதுஜனம் புலம்பித் தவிக்கும். அதைத்தான் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தார். தன் உடலைத் தின்ற 22 பேரை நடுரோட்டில் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார். அவரை பொதுஜனங்கள் ‘துர்கை’யாக வழிபட்டனர். அவர்தான், தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட கொள்ளை ராணி - பெண் அரசியல்வாதி- வெற்றிகரமான இந்திய எம்.பி…. ‘பூலான் தேவி’. யார் அந்தப் பூலான் தேவி? இந்திய நாட்டில் பெண்ணாகப் பிறந்தாலே பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தால் சொல்லவா வேண்டும்... இன்னும் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் வசதியற்ற படகோட்டியின் மகளாக ...