Posts

Showing posts with the label love story

MADURAI -JALLIKATTU BACKED BY LOVE STORY OF PAST 400 YEARS

Image
  MADURAI -JALLIKATTU BACKED  BY LOVE STORY OF PAST 400 YEARS : மதுரை  ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400ஆண்டுகள்  பழமையான  ஒரு உண்மையான காதல்  கதையும்   உண்டு. அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன்கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும . மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்கின்ற செல்வந்தர்.   அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன்.  ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன்  மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினான். நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார்.  கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க...

The 'Cleopatra' costars' love story encompassed two marriages, two divorces and intense passion.

Image
  The 'Cleopatra' costars' love story encompassed  two marriages, two divorces and intense passion. Elizabeth Taylor Was 'Still Madly in Love' With Ex Richard Burton When He Died The 'Cleopatra' costars' love story encompassed two marriages, two divorces and intense passion. SARA KETTLERUPDATED:SEP 9, 2020ORIGINAL:AUG 29, 2019 Romance blossomed between Elizabeth Taylor and Richard Burton on the set of Cleopatra in 1962. Their tumultuous relationship was built on irresistible chemistry, vicious fights, a luxurious lifestyle and awe-inspiring gifts. Even when they were the subject of controversy, they fascinated the public and the media. Through a decade-long first marriage, a divorce, a short-lived remarriage and a second divorce, the bond between them couldn't be broken. Taylor didn't want to be a 'notch on his belt' It wasn't love at first sight for Taylor and Burton. A decade before filming Cleopatra, they'd met at a party where...