Posts

Showing posts with the label 29 March

QIN SHI HUANG ,CREATED TERRACOTA ARMY FOR HIS FUTURE LIFE 259 BC,FEBRUARY 18

Image
QIN SHI HUANG ,CREATED TERRACOTA ARMY  FOR HIS FUTURE LIFE 259 BC,FEBRUARY 18 சின் ஷி ஹுவாங், சீன வரலாற்றில் ஒரு சர்ச்சைக்கு உரியவராகவே இருந்து வருகிறார். சீனாவை ஒன்றிணைத்தபின் இவரும் இவரது தலைமை ஆலோசகர் லி சியும், இணைப்பைப் பாதுகாக்குமுகமாக தொடர்ச்சியான பல சீர்திருத்தங்களைச் செயற்படுத்தியதுடன், சீனப் பெருஞ்சுவரின் முதல் அமைப்பு உட்பட மிகப் பெரிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினர். ஆளுயர களிமண் படைவீரரால் காக்கப்படும் நகர அளவிலான உயர் வேலைப்பாடு கொண்ட, புகழ் பெற்ற சமாதி; தேசிய அளவிலான பெருஞ் சாலை அமைப்புக்கள் என்பனவும் இத் திட்டங்களுள் அடங்கியிருந்தன. இவ்வமைப்பு வேலைகளின்போது பலர் உயிரிழந்தனர். பேரரசில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இவர் கன்பூசியனியத்தைத் தடை செய்ததுடன், அதன் அறிஞர்கள் பலரையும் உயிருடன் புதைத்ததாகவும் கூறப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய நூல்கள் யாவும் எரிக்கப்பட்டன. இவருடைய ஆட்சியில் இத்தகைய கொடுங்கோன்மையும், எதேச்சாதிகாரமும் நிலவியபோதும், சின் ஷி ஹுவாங் சீன வரலாற்றில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் சீனாவை ஒன்றிணைத்...