Posts

Showing posts with the label JEYASUDHA

SUBHASHINI ,ACTRESS SISTER OF JEYASUDHA BORN 1958 OCTOBER 17

Image
  SUBHASHINI ,ACTRESS SISTER OF  JEYASUDHA BORN 1958 OCTOBER 17 .சுபாஷினி 1979-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிப்படமாகிய இயக்குநர் ஸ்ரீதரின் “அழகே உன்னை ஆராதிக்கிறேன்” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுபாஷினி. இவர் பிரபல நடிகை ஜெயசுதாவின் தங்கை ஆவார். பிரபல நடிகையும், இயக்குநருமான ‘அலேக்’ விஜயநிர்மலாவின் உறவினரும் ஆவார். திரைப்படங்களுடன் சின்னத்திரை நடிகையாகவும் இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செல்லமே’ தொலைக்காட்சித் தொடரில் நடித்திருக்கிறார். தமிழில் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘கரும்பு வில்’, ‘ஜானி’, ‘பாய்ஸ்’, ‘நட்சத்திரம்’, போன்ற பல படங்களிலும், மலையாளத்தில் ’கிரிகலட்சுமி’, ‘கள்ளன் பவித்ரன்’, ‘அரைஞாணம்’, ‘ஆஸ்தி’, ‘மின்னாரம்’ போன்ற பல படங்களிலும், கன்னடத்தில் ‘ஃபிப்டி ஃபிப்டி’ என்ற படத்திலும் தெலுங்கில் ’சிவ ரஞ்சனி’ உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார் .புற்று நோய் பாதிப்பு..! சிகிச்சைக்கு பணம் இல்லை.! ஏமாற்றிய உறவினர்கள்.! ரஜினி பட நடிகை பரிதாப நிலை இயக்குனர் மஹிந்தரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “ஜானி ” படம் ரஜினி வாழ்வில் ஒரு மறக்க முடி...

JEYASUDHA ,TELUGU ACTRESS BORN 1958 ,DECEMBER 17

Image
JEYASUDHA ,TELUGU ACTRESS  BORN 1958 ,DECEMBER 17 ஜெயசுதா (Jayasudha, பிறப்பு: டிசம்பர் 17, 1958) இந்திய நடிகையும்,ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்கந்தராபாத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 வரை இருந்தவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[ பிறப்பும் இளமைப் பருவமும்[மூலத்தைத் தொகு] ஜெயசுதா தமிழ்நாட்டில் சென்னையில் 17 டிசம்பர், 1958ல் தெலுங் பேசும் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுஜாதா. இவருடைய அத்தை நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா ஆவார். 1972ல் தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அரங்கேற்றம் திரைப்படத்தில் இயக்குனர் பாலசந்தர் இவருக்கு சிறிய கதாபாத்திரத்தினைத் தந்தார். சினிமா வாழ்கை[மூலத்தைத் தொகு] பின்னர் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்றத் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.மணி­ரத்­னம் இயக்­கத்­தில் கடந்த 2000-ம் ஆண்­டில் வெளி­யான படம் 'அலை­பா­யுதே.' இந்த ப...