Posts

Showing posts with the label திருமணம்

தமிழக காவல் துறை அதிகாரிகள் பேசுகிறார்கள்

Image
தமிழக காவல் துறை அதிகாரிகள் பேசுகிறார்கள் ஒவ்வொரு பெண்ணும் அநியாயமாய் கொலை செய்யப்படும்போது  அனல் பறக்கும் விவாதங்கள் ,அறிவுரைகள் ,காரணங்கள் அலசப்படும் . ஆனால் கருத்து சொல்லும் யாரும் வாட்சப் ,முகநூல் ,சினிமா இவையே காரணமாய் சொல்லுவார்கள் .உண்மையை உரக்க சொல்வோம் என்றால்  நம்முடைய தாய் தந்தையர்கள் ,நாமும் ,நம்முடைய மனைவியும் அடிப்படை காரணம்   2000 வருடத்திலிருந்து பெண்கள் அடிமை நிலை மாறியது .பொருளாதார  வகையில் பெண்கள் வலுப்பெற ஆரம்பித்து விட்டனர் .வீடுகளில் சமுதாய சிந்தனை மாற்றம் பெற ஆரம்பித்தது .திருமணம் ஆண்களால் முடிவு செய்யப்பட்ட தருணம் மாறியது .99% திருமணம் பெண்களால் மட்டுமே  உறுதி செய்யப்படுகிறது .    திருமணம் குணநலன் பார்த்து முடிவு செய்தது மாறி பணம் சார்ந்து மாறியது .எனவே ஆண்கள் கட்டாய காதலுக்கு ஆட்பட ஆரம்பித்தனர் .மேலும் குழந்தை வளர்ப்பு முறைகளும் மாறியது .பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கித்தரும் மரபு மாறியது .விளைவு ...குறுக்கு புத்தி ....காதல் தோல்வி ..காதல் வன்முறை  பெண்கள் இனி திருந்தும் வாய்ப்பும் இல்லை .இது மாதிரி கொலைகள...