Posts

Showing posts with the label EMPRESS

EMPRESS IRENE BLINDED HER SON AND RULED HERSELF CROWNING ON APRIL 19,797

Image
  EMPRESS  IRENE BLINDED HER SON AND  RULED HERSELF CROWNING ON APRIL 19,797 Irene of Athens ( Greek :  Εἰρήνη ,  Eirénē ;  c.  752 – 9 August 803), surname Sarantapechaina ( Σαρανταπήχαινα ), was  Byzantine empress consort  to  Emperor Leo IV  from 775 to 780,  regent  during the childhood of their son  Constantine VI  from 780 until 790, co-ruler from 792 until 797, and finally  empress regnant  and sole ruler of the  Eastern Roman Empire  from 797 to 802. A member of the politically prominent Sarantapechos family, she was selected as Leo IV's bride for unknown reasons in 768. Even though her husband was an  iconoclast , she harbored  iconophile  sympathies. During her rule as regent, she called the  Second Council of Nicaea  in 787, which condemned iconoclasm as heretical and brought an end to the first iconoclast period (730–787). She was influential...

CLEOPATRA VII ,EMPRESS HISTORY DIED AUGUST 12, 30 B.C

Image
CLEOPATRA VII  ,EMPRESS HISTORY DIED AUGUST 12, 30 B.C மாற்றங்களின் தேவதைகள் - 2. கிளியோபாட்ரா பெயரைச் சொன்னவுடனேயே மனதில் ஒரு சிலிர்ப்பு தோன்றுமளவிற்கு மிகப் பரிச்சயமான வரலாறு. அது தான் கிளியோபாட்ரா என்ற பெயரில் மறைந்திருக்கும் ஈர்ப்பின் ரகசியம். கருப்பழகி, பேரழகி என்றெல்லாம் அறியப்படும் கிளியோபாட்ரா உண்மையில் ஏழாம் கிளியோபாட்ரா ஆவார். உலகின் பண்டைய வரலாறுகளைத் தேடி திரிந்தால் அவை கண்டிப்பாக எகிப்து நாகரீகத்தையும் தொட்டுச் செல்லும். அத்தைகைய பாரம்பரியம் மிக்க எகிப்தின் புகழ்பெற்ற அரச குடும்பம் தாலமி வம்சம். அந்த தாலமி வம்சத்தின் ஒப்பற்ற வாரிசு தான் ஏழாம் கிளியோபாட்ரா. தாலமி வம்சத்தின் பனிரெண்டாம் தாலமியின் மூத்த மகள் தான் ஏழாம் கிளியோபாட்ரா. பனிரெண்டாம் தாலமிக்கு, பதிமூன்றாம் தாலமி, பதினான்காம் தாலமி என மேலும் இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் ஏழாம் கிளியோபாட்ராவிற்கு இளையவர்களே. கிமு 69-ல் கிளியோபாட்ரா பிறந்தார். தந்தையின் ஆட்சிக் காலத்தின் போதே அரசில் அதிகாரத்தை பகிர்ந்து ஆட்சி செய்தார். பனிரெண்டாம் தாலமியின் மறைவிற்குப் பின் அரியணையில் யாரை அமர்த்துவது எ...