RAI LAKSHMI ,SOUTH INDIAN ACTRESS BORN 1959 MAY 5
RAI LAKSHMI ,SOUTH INDIAN ACTRESS BORN 1959 MAY 5 ராய் லட்சுமி (கன்னடம்: ಲಕ್ಷ್ಮಿ ರೈ, குஜராத்தி: લક્ષ્મી રાય; பிறப்பு மே 5, 1989) கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகையாவார்.[3] திரைப்படத்துறை வாழ்க்கை லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது படுகவர்ச்சியாகக் களமிறங்கும் ராய் லட்சுமி - 'ஜூலி -2' மும்பை : பாலிவுட் படமான ஜூலி -2வில் நடிகை ராய் லட்சுமி இதுவரை ரசிகர்கள் காணாத அளவிற்குக் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதுவரை ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், நல்ல படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் அலைகிறார் ராய் லட்சுமி. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கத் தொடங்...