Posts

Showing posts with the label pillai

KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26

Image
  KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET  BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954)  20ம் நூற்றாண்டில்   குமரி மாவட்டத்திலுள்ள   தேரூரில்  வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற  கவிஞர் . பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை  1901  இல் மணம் முடித்தார்.  நாஞ்சில...

THE LAST DAYS OF V.O. CHIDAMBARAM PILLAI

Image
  THE LAST DAYS OF V.O. CHIDAMBARAM PILLAI வ.உ.சி யின் கடைசி காலத்தைப் பற்றி ஒரு பழைய தினமணிச் செய்தி. ஒரு கப்பல் கம்பெனி முதலாளிக்கு அவர்கள் அளிக்கும் தொகை, அதைப் பெற்றுக்கொள்ளும் அவரின் நிலை மனதை உலுக்கியது. அன்புடன், கிருஷ்ணன் சங்கரன் அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன் 1936ல் ல் அந்த 75 ரூபாய் என்பது சிறியதொகை அல்ல. தங்கக் கணக்குப்படி பார்த்தால் 1936ல் தங்கம் ஒரு சவரன் [8 கிராம், 22 காரட்] 25 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மூன்று சவரன். இன்று ஒரு சவரன் முப்பதாயிரம் ரூபாய். அதாவது ஒரு லட்சம் ரூபாய். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் அன்றைய நடுத்தரவர்க்க வாழ்க்கையின்படி ஆறுமாதம் வாழ்வதற்கான பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தனிநபர்க்குழு அதை அளித்தது நல்ல விஷயம்தான். அதைப்போல பல உதவிகள் தொடர்ச்சியாக அவருக்கு வந்தன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வ.உ.சி தேசபக்தர், அதற்காக பெரும்பொருளை இழந்தவர், இன்னும் பெரிய அளவில் உதவிக்குத் தகுதியானவர்தான். அந்த உதவிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய சூழல் என்ன? பொதுவாக இத்தகைய உதவிகள் செய்யப்படுவது அமைதியான, நிலையான காலகட்டங்களில். ...

CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN + VETRILAI

Image
  CHIDAMBARAM PILLAI AND BHARATHIDASAN + VETRILAI வ.உ.சி. 150. நினைவலைகள் ( பதிவு எண். 3/150) பாவேந்தரின் புரட்சி வரிகளில் பெரியவர் மானவீரன் சிதம்பரன் மகாகவி பாரதிக்கும் பெரியவர் வ.உ.சி.க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புரட்சி கவிஞர் பாரதிதாசனுக்கும் பெரியவருக்கும் ஏற்படவில்லை. ஆனால் பெரியவருடைய மிகச் சிறந்த சீடராக விளங்கிய மானமிகு வீரர் மாடசாமி பிள்ளைக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் மிக நெருங்கிய உறவு  இருந்துள்ளது. கலெக்டர் ஆஷ் கொலையுண்ட பிறகு மாடசாமி தப்பித்து புதுச்சேரி வந்து தஞ்சமடைந்த வேளையில் பாரதியின் ஆணைக்கிணங்க மாடசாமிபிள்ளைக்கு இசுலாமியர் தோற்றத்தில் மாடசாமி பிள்ளையை மாறு வேடமணிந்து கடலூரிலிருந்து கட்டுமரத்தில் பாரதிதாசன் மாடசாமி பிள்ளையை நடு இரவில் அழைத்துச் சென்று பத்திரமாக சைகோன் செல்லும் கப்பலில் ஏற்றிவிட்டவர் பாரதிதாசன். பின்பு மறுநாள் இரவே பாரதிதாசன் கரை வந்து சேருகிறார். இதனை பாரதிதாசன் கீழ்க் கண்டவாறு கவிதையில் குறிப்பிடுவார். “திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால் கொலை முதற் பற்பல குற்றம் சுமந்த  மாசிலா மனத்து மாடசாமியும் அன்புறு பாரதி, அரவிந்தர் ம...

V.O.CHIDAMBARAM PILLAI `S CREDIT WILL

Image
  V.O.CHIDAMBARAM PILLAI `S  CREDIT WILL #வித்யாசமான #உயில் ,! .நண்பர் ஒருவர் பதிவிலிருந்து,!. ,,,!!!,,,!!,,,!...(rkssa)))ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையாகிறார். சிறை வாசலில் சுப்பிரமணிய சிவா உள்பட குடும்பத்தினர் மட்டுமே வந்திருந்தனர். ஆங்கிலேய அரசு அவர் வக்கீல் தொழிலில் ஈடுபட தடை விதித்தது. அவரின் கடைசி காலம் பற்றி கேட்டால் கண்ணீர் வரும். அடுத்த நேரம் உணவுக்கே திண்டாடினார். சென்னையில் மயிலாப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வீட்டுக்காரர் வாடகையை உயர்த்தி கேட்டதால் அங்கிருந்து பெரம்பூருக்கு மாறினார். குறைந்த வாடகைக்கு வீடு சுடுகாடு பக்கமே கிடைத்தது. அதனால் சுடுகாட்டுப் புகை அவரை மிகவும் பாதித்தது. அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு மாறினார். ஒரு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் தனது கடைசி கால வயிற்றுப் பிழைப்புக்காக சென்னையில் அரிசி கடை , மளிகை கடை , மண்ணெண்ணெய் கடை என வியாபாரம் செய்து வந்தார். இந்த சூழ்நிலையிலும் வ.உ.சிக்கு தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள...

SHENBAGARAMAN PILLAI ,FREEDOM FIGHTER BORN 1891 SEPTEMBER 15 - 1934 MAY 26

Image
SHENBAGARAMAN PILLAI ,FREEDOM FIGHTER  BORN 1891 SEPTEMBER 15 - 1934 MAY 26 சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது, 17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது. ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட, தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன், இத்தாலி சென்றார். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து, ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார். இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்தபோது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற பத்திரிகையையும் துவக்கி நடத்தினார். ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார், செண்பகராமன். ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து, ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து, அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம். அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர் ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம...

MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR BORN 1954 MAY 25 - 2009 AUGUST 6

Image
MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR  BORN  1954 MAY 25 - 2009 AUGUST 6 .முரளி (மலையாளம்: മുരളി, (மே 25, 1954 - ஆகஸ்ட் 6, 2009) இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு கேரள மாநிலத்தில் கொல்லத்தில் பிறந்த முரளி ஆரம்பக் கல்வியை குடவத்தூரிலும், உயர் கல்வியை திரிகண்ணமங்கலத்திலும் பெற்றார். பின்னர் பட்டப்படிப்பை மகாத்மா காந்தி கல்லூரி, பின்னர் தேவசும போர்ட் கல்ல்லூரியிலும் பெற்றார். மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -இன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து கேரள அரசு நலத்துறையிலும், பின்னர் கேரள பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். நடிப்புத் துறையில் 1979ல் "ஞட்டாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்படம் திரைக்கு வரவில்லை. இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் "சிதம்பரம்". குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத ந...