Posts

Showing posts with the label ACTRESS 1987

CHARMI , HOT TELUGU ACTRESS BORN 1987 MAY 17

Image
CHARMI , HOT TELUGU ACTRESS  BORN 1987 MAY 17 பிரபல நடிகை சார்மி 1987 மே 17 இல் பிறந்தார் பிரபலர் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து சார்மி தயாரித்த படம் தோல்வியடைந்ததால், அவருக்கு ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சார்மி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவருக்கு சினிமா வாய்ப்பு குறைய குத்து பாடலுக்கு நடனம் ஆடி வந்தார். இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகனாத்துடன் இணைந்துமெக்பூபா என்ற தெலுங்கு படத்தை தயாரித்தார். இப்படத்தை பூரி ஜெகனாத் இயக்கினார். இப்படத்தில் அவரது மகன் ஆகாஷ் பூரி ஹீரோயினாக நடித்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல வசூல் குவிக்கும் என்று எதிர்பார்த்த சார்மிக்கு பலத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது. ரூ.18 கோடி பொருட்செலவில் எடுக்கப்படட் இப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தான் தழுவியது. இதன் காரணமாக சார்மிக்கும், பட இயக்குனர் பூரி ஜெகனாத்துக்கும் ரூ.12 கோடி நஷ்டம் ஏற்படுள்ளதாக தெலுங்கு திரையுலகில் தகவல் வெளியாகி வருகிறது.ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்த வீடு மற்றும் சொத்த...