Posts

Showing posts with the label JULY 27

FREEDOM FIGHTER - KALPANA DUTTA BORN 1913 ,JULY 27 -FEBRUARY 8 ,1995

Image
  வீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம் – 1913ஜூலை 27- FEBRUARY 8 ,1995 பாரதநாட்டு விடுதலைக்கு ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பாடுபட்ட பல்வேறு பெண்களும் உண்டு. அந்த வரிசையில் ஒளிவிடும் தாரகையாக விளங்கிய கல்பனா தத்தாவின் பிறந்தநாள் இன்று. இன்று பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1913ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தவர் கல்பனா தத்தா . தனது பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு கல்பனா கல்கத்தா நகரில் அமைந்துள்ள பெதுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பீனாதாஸ், பிரிதிலதா வடேகர் ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் கல்பனாவும் இணைந்து கொண்டார்.  பபுகழ்பெற்ற புரட்சியாளர் சூர்யாசென் தலைமையிலான குழு ஓன்று ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. கல்பனா அதில் ஐக்கியமானார். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்டகாங் நகரில் உள்ள ஆங்கில ஆயுதக் கிடங்கை புரட்சியாளர்கள் தாக்கி அங்கே உள்ள ஆயுதங்களை கொள்ளை அடித்தார்கள். போராளிகளைக் கைது செய்ய ஆங்கில அரசு தேடுதல் வேட்டையைத் ...

KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26

Image
  KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET  BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954)  20ம் நூற்றாண்டில்   குமரி மாவட்டத்திலுள்ள   தேரூரில்  வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற  கவிஞர் . பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை  1901  இல் மணம் முடித்தார்.  நாஞ்சில...

V.MADHUSOODAN RAO TELUGU DIRECTOR BORN 1917 JULY 27-2012 JANUARY 11

Image
  V.MADHUSOODAN RAO TELUGU DIRECTOR  BORN 1917 JULY 27-2012 JANUARY 11 Veeramachineni Madhusudhan Rao (27 July 1917 – 11 January 2012) was an Indian film director, producer and screenwriter, known for his works predominantly in Telugu cinema, Rao directed over 45 films, including musical hits such as Annapurna, Zamindar, Antastulu, Aradhana, Aathma Balam, Aatmiyulu, Krishnaveni and produced Swati Kiranam. In 1965 he received the National Film Award for directing Antastulu.[2] Rao died on 11 January 2012 at the age of 95. LOVE Actress Kanchana secretly loved him ,and wished to marry but he refused due to Age difference Awards National Film Award National Film Award for Best Feature Film in Telugu - Antastulu - 1967 Nandi Awards Raghupathi Venkaiah Award for lifetime achievement - 1997 Nandi Award for Best Feature Film Antastulu Aatmiyulu Kanchana Ganga Gudi Gantalu Aastiparulu Praja Nayakudu Filmography Director Telugu Sati Tulasi (1959) Annapurna (1960) Taxi Ramudu (1961) Pada...

A.P.J.ABDUL KALAM BORN 1931 OCTOBER 15 - 2015 JULY 27

Image
  A.P.J.ABDUL KALAM BORN  1931 OCTOBER 15 - 2015 JULY 27 பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)   பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைப் பருவம்: அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். கல்லூரி வாழ்க்கை: தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில...

RAHULBOSE ,ACTOR,DIRECTOR BORN 1967 JULY 27

Image
RAHULBOSE ,ACTOR,DIRECTOR BORN 1967 JULY 27 ராகுல் போஸ் (இந்தி: राहुल बौस, உருது: رہُل بوس: பிறந்தது 27 ஜூலை 1967) ஒரு இந்திய நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், சமூக ஆர்வலர் மற்றும் ரக்பி குழு வீரரவார். போஸ் ப்யார் கே சைடு எஃபெக்ட்ஸ் மற்றும் ஜங்கார் பீட்ஸ் போன்ற சில ஹிந்தி திரைப்படங்களில் தோன்றினார். டைம் ஆசியா இதழ், ஒத்த சம்பவங்கள் கொண்ட திரைப்படங்களான இங்லீஷ், ஆகஸ்ட் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர் போன்ற திரைப்படங்களில், இவரது சிறப்பான பணியினைக் கண்டு "இந்திய சினிமா கலைக்குடும்பத்தின்[1] சூப்பர் ஸ்டார்" என்று அழைத்தது. இவர் தனது சமூக சேவையின் மூலமும் அறியப்படுகிறார்: 2004 ஆம் ஆண்டு நடந்த சுனாமி தாக்குதலுக்குப் பிறகு துயர் துடைக்கும் முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டார் மற்றும் பாரபட்சம் காட்டும் செயலுக்கு எதிராக ஒரு அரசாங்கமல்லாத குழுமத்தை(என்.ஜி.ஒ) தோற்றுவித்தார்.[2] மேலும் போஸ் ஒரு முன்னாள் இந்திய சர்வதேச ரக்பி அணியின் உறுப்பினர், தேசிய இந்திய ஆரஞ்சு ரக்பி அணி உறுப்பினர். ஆரம்ப வாழ்க்கை ராகுல் போஸ் ரூபென் மற்றும் குமுத் போஸ் ஆகிய இருவருக்கும் ஜூலை 27, ...

KRITI SANON ,HINDI ACTRESS BORN 1990 JULY 27

Image
KRITI SANON ,HINDI ACTRESS  BORN 1990 JULY 27 கிருத்தி சனோன் (Kriti Sanon) (பிறப்பு 27 ஜூலை 1990) இந்தி படங்களில் முதன்மையாக நடிக்கும் நடிகை. இவர் பிறந்து வளர்ந்தது புது தில்லியில். ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு சிறிது காலத்திற்கு மாதிரியாக பணியாற்றினார். தெலுங்குத் திரைப்படமான 1: நெநோக்கடனினே (2014) என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் தமிழில் நம்பர் 1 என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகனார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார். பின்னர் தொடந்து வணிக ரீதியாக வெற்றிகரமான மூன்று திரைப்படங்களில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் கிருத்தி நடித்தார். நகைச்சுவை படமான தில்வாலே (2015), காதல் நகைச்சுவைப்படமான பரேலி கி பர்ஃபி (2017) மற்றும் லூகா சுப்பி (2019) ஆகிய மூன்று படங்களில் நடித்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி 1990 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கிருத்தி சனோன் ஒ...

AMJAD KHAN ,HINDI VILLAIN ACTOR BORN 1940 NOVEMBER 12 - 1992 JULY 27

Image
AMJAD KHAN ,HINDI VILLAIN ACTOR BORN  1940 NOVEMBER 12 - 1992 JULY 27 அம்ஜத் கான் (12 நவம்பர் 1940 - 27 ஜூலை 1992) ஒரு இந்திய நடிகர் மற்றும் இயக்குனர். [1] ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் நீடித்த ஒரு வாழ்க்கையில் 130 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். இந்தி படங்களில் வில்லத்தனமான பாத்திரங்களுக்கு அவர் புகழ் பெற்றார், 1975 கிளாசிக் ஷோலேயில் [2] சின்னமான கபார் சிங் மற்றும் முகாதர் கா சிக்கந்தரில் (1978) திலாவர் ஆகியோர் பிரபலமானவர்கள். ஆரம்ப கால வாழ்க்கை அம்ஜத் கான் பிரிட்டிஷ் இந்தியாவின் பெஷாவரில் புகழ்பெற்ற நடிகர் ஜெயந்திற்கு ஒரு பஷ்டூன் குடும்பத்தில் பிறந்தார். [3] அவரது சகோதரர்கள் நடிகர்கள் இம்தியாஸ் கான் மற்றும் இனாயத் கான். கான் பாந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூ உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். அவர் ஆர் டி தேசிய கல்லூரியில் பயின்றார், அங்கு அவர் பொதுச் செயலாளர் பதவியை வகித்தார், மிக உயர்ந்த மாணவர் அமைப்பின் பிரதிநிதி. அம்ஜத் கான் படங்களுக்கு வருவதற்கு முன்பு, அவர் ஒரு நாடக நடிகராக இருந்தார். அவரது முதல் பாத்திரம் நஸ்னீன் (1951) படத்தில் இருந்தது. அவரது அடுத்த பாத...