Posts

Showing posts with the label - SUPER STAR

NAYANTHARA-LADY SUPER STAR நயன்தாரா- லேடி சூப்பர் ஸ்டார் பிறப்பு - நவம்பர் ,18, 1984

Image
NAYANTHARA-LADY SUPER STAR  நயன்தாரா-  லேடி சூப்பர் ஸ்டார்  பிறப்பு - நவம்பர் ,18, 1984 நயன்தாரா (பிறப்பு - நவம்பர் ,18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா,  நயன்தாரா இயற் பெயர் டயானா மரியா குரியன் பிறப்பு நவம்பர் 18, 1984 திருவல்லா,  கேரளா ,  இந்தியா தொழில் நடிகை 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன. வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளன்று தான் படங்களின் தலைப்பு, டீசர், டிரெய்லர், பாடல்கள் போன்ற படம் தொடர்புடைய விளம்பர அம்சங்கள் வெளியிடப்படும். ஆனால் தற்போது இந்தக் கெளரவம் நயன்தாராவுக்குக் கிடைக்கவுள்ளது. வருகிற வெள்ளியன்று நயன்தாராவின் பிறந்தநாள். இதனையொட்டி வியாழன் நள்ளிரவில் அவர் நடித்துள்ள படத்தின் த...