Friday 18 November 2016

NAYANTHARA-LADY SUPER STAR நயன்தாரா- லேடி சூப்பர் ஸ்டார் பிறப்பு - நவம்பர் ,18, 1984


NAYANTHARA-LADY SUPER STAR 
நயன்தாரா- லேடி சூப்பர் ஸ்டார் 
பிறப்பு - நவம்பர் ,18, 1984


நயன்தாரா (பிறப்பு - நவம்பர் ,18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 
நயன்தாரா
இயற் பெயர்டயானா மரியா குரியன்
பிறப்புநவம்பர் 18, 1984
திருவல்லா, கேரளாஇந்தியா
தொழில்நடிகை
2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன.


வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளன்று தான் படங்களின் தலைப்பு, டீசர், டிரெய்லர், பாடல்கள் போன்ற படம் தொடர்புடைய விளம்பர அம்சங்கள் வெளியிடப்படும். ஆனால் தற்போது இந்தக் கெளரவம் நயன்தாராவுக்குக் கிடைக்கவுள்ளது.
வருகிற வெள்ளியன்று நயன்தாராவின் பிறந்தநாள். இதனையொட்டி வியாழன் நள்ளிரவில் அவர் நடித்துள்ள படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படவுள்ளன.
மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. மீஞ்சுர் கோபி இயக்கும் கதாநாயகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இப்படத்தின் விளம்பரங்கள் தான் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படவுள்ளன. 
ராமநாதபுரம் மாவட்டப் பின்னணியை களமாக கொண்ட இப்படத்துக்காக, அவ்வப்போது அங்கேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் நயன்தாரா. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். "காக்கா முட்டை' சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், வேல ராமமூர்த்தி, இ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். 

டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர், அஜய் ஞானமுத்து. இவருடைய அடுத்தப் படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்துக்கு இமைக்கா நொடிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதவிர, சற்குணம் உதவி இயக்குநர் தாஸ் இயக்கும் டோரா, மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் என முக்கியமான படங்களில் நயன்தாரா நடித்துவருகிறார்.



நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்[தொகு]
மனசினக்கரே
விஸ்மயதும்பத்து
நாட்டுராஜாவு
தஸ்கரவீரன்
ராப்பகல்
20/20
பாடிகார்ட்

நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்[தொகு]
லக்ஷ்மி
பாஸ்
யோகி
துபாய் சீனு
துளசி
கதாநாயகடு
சத்யம்
அதுர்ஸ்

ஆஞ்சநேயலு


தனிப்பட்ட விஷயங்களும் ,காதல் மற்றும் முரண்பாடுகள் 

நடிகைகளுக்கு எப்பொழுது காதல் வரும்?: நடிகைகளின் காதல், உறவு,  உறவுமுறிவு என்று அளப்பது வேடிக்கைத்தான், ஏனெனில், அவர்களுக்கு எப்படி அவையெல்லாம் இயற்கையில் வருமா,  தூண்டுதல் மூலம் வருமா,
ஹீரோ தொடும் போது வருமா, கட்டிப் பிடிக்கும் போது தெரியுமா, புரளும் போது வளருமா, அதிலும்,  பல ஹீரோக்களுடன் நடிக்கும் போது, யாருடன் வரும்-வராது என்றெல்லாம் உணர முடியுமா என்று தெரியவில்லை.  




நயன்தாரா- சிம்பு

நயன்தாரா- சிம்புவுடன் நெருக்கமாக பழகினார், கட்டிப் பிடித்தார்,  முத்தம் கொடுத்தார் என்றெல்லாம் புகைப்படங்கள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், நடிகனுக்கு-நடிகைக்கு அவையெல்லாம் சகஜமாகி விட்டன. மேனாட்டு பாணியில்,

இந்தியத் திரைவுலக பாலிவுட், கோலிவுட், டோலிவுட் எல்லாமே வரம்புகளை மீறி விட்டதால்,  ஆபாசம் தாராளமாக படங்களில் காட்டப் படுகின்றன. சென்சார் போர்டும் கவலைப் படவில்லை.  சிம்புவுடனான நெருக்கமான அப்படங்களும் தமாஷாக இருந்ததால், அத்தகைய காதலும் மறைந்து விட்டது போலும்.

நயன்தாரா- பிரபுதேவா

2010களில் ரம்லத் என்ற முஸ்லிம் மனைவி படுத்திய பாடு:  பிரபுதேவா ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட போது, அவர் தான் இந்துவாக மதம்மாறி,  லதா என்ற பெயரை வைத்துக் கொண்டாராம். அண்ணாநகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபுதேவா தங்குகினார்.  பிரபுதேவா நயன்தாராவுடன் சுத்த ஆரம்பிக்கும் போதே,   இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. நயன்தாராவை அடிப்பேன் என்று கூட மிரட்டினார்.  கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார்.பிரபுதேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால், முடியவில்லை.  சினிமா குடும்பத்தில் இவர்களது செக்யூலரிஸமே அலாதியானது[1].




 சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தனிமையில் வாடிய நயன்தாராவுக்கு, வில்லுபடம் மூலம் பிரபுதேவாவின் அன்பு கிடைத்தது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன! பின்னர் அந்த அன்பு காதலாக மாறியது.  பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. ஓரிரு ஆண்டுகளாக அவரை தீவிரமாக காதலித்த நயன்தாரா,  அவர் மீது தான் கொண்ட காதலை நிரூபிக்க கிறிஸ்தவ மதத்தில் இருந்தே இந்துவுக்கு மதம் மாறினார்.  அதாவது டயானா மரியம் குரியன் என்கின்ற நயன்தாரா மதம் மாறி இந்துவானார்[2].  இதனால் பிரபுதேவா மீது நயன்தாரா கொண்ட காதல் ரொம்ப உறுதியானது என்பதை உணர்த்தியது என்று விளக்கம் கொடுத்தன.

பிரபுதேவாவும்,  நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள் என்று தூபம் போட்டன.  இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன.  பிரபுதேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர் என்று ரொமான்ஸ் கதைகளை அவிழ்த்து விட்டன.

2011களில் விவாகரத்திற்கு உடன்பாடு – மனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி![3]:  

நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத்.  நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[4]. ஆனால், இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[5], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[6].  இதனால் வரும் ஜூன்மாதம் 2011 பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகி விட்டது.  இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக்கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதியபடங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை.  சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்து விட்டார்.  இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. 

இன்னும் 6 மாதங்கள் இருப்பதால்,  திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர்,  கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல்ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபுதேவாவும் நயனும்[7] அதற்கு தயாராகி விட்டனர் என்று ஊடகங்கள் அளந்தன.

2012-13களில் ரோமான்ஸில் மூழ்கிய பிரபுதேவா-நயன்தாரா – பச்சைக் குத்திக் கொண்ட நயன்தாரா: 

 நயன்தாராவுக்காக பிரபுதேவா, தனது காதல்  மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து,  நயனை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். நயன்தாராவோ பிரபுதேவாவுக்காக இந்துமதத்துக்கு மாறினார்.  மேலும் அவரது பெயரான பிரபுதேவா என்பதை பிரபு என்று‌ சுருக்கி தனது இடது கையில் பச்சை எல்லாம் குத்திக் கொண்டார்[8].  எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்[9]. 

ஆனபோதும்,  திருமணம் செய்து கொண்டு அவர்கள் மும்பையில் செட்டிலாகப் போகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு இடையிலான காதல் முறிந்து பிரிந்து விட்டார்கள்.  காரணம் பிரபு தேவா வயது ஆகி விட்டதால் அதுக்கு லாயக்கு இல்லாமல் போய்
விட்டதால் வேறொருவரை பிரபுதேவா மேனேஜர் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டதாய் செய்தியும் வந்தது  

சீக்கிரத்தில் மாலையும்-கையுமாக காட்சியளிப்பாளர்கள் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில்,  தங்களது காதலை முறித்து கொண்டனர் இருவரும் பிரிந்து விட்டனராம். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று அளந்து கொட்டின. ஆனால், காதல் ஏன் முறிந்தது என்று சொல்லவில்லை!

காதலில் முறிந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடித்தது: 




நயனதாரா என்ன செய்யப் போகிறார்,  என்றெல்லாம் ஊதப் பார்த்த ஊடகங்கள் மௌனமாகின. காதல் போனாலும், நடிப்பை விடவில்லை.  போதாகுறைக்கு சீதை வேடம் கிடைத்தது. சிலர் அவர் சீதையாக நடிப்பதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவித்தனர்.  அதனால் ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்ததோடு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியேறிய நயன்தாரா,  ஆரம்பம் படத்தில் இருந்து மறுபிரவேசத்தை தொடங்கினார்.ஆக,  தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகவிட்டார்[10].  இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்களில் அந்த பச்சை பளிச்சென தெரிந்தது.  படங்களிலும், பொது இடங்களிலும் அந்த ‘பச்சை’யை பச்சையாகப் பார்க்க முடிந்தது[11].  இது தெரிந்த விசயமாக இருந்தாலும், ஊடகங்கள் அவ்வப்போது, பெரிய விசயமாக ஊதி வந்தது[12] வேடிக்கைதான்!

குத்திய பச்சை வெளியே தெரிந்ததாம்: சென்ற ஜூன் 2012ல் “மா”  திரைப்பட விழா நிகழ்ச்சியில் எவ்வளவு முயற்சி செய்து மறைத்தாலும் அது தெரிந்து விட்டதாம்.  உடனே அவர் துபாய்க்குச் சென்று அதனை எடுத்துவிடப் போகிறார் என்று செய்திகள் வந்தன.  இன்னும் சில செய்திகள் பாங்காக்கிற்குச் சென்று அதனை நீக்கப் போகிறார் என்று அளந்தன[13]. இப்பொழுது ஆனால், அவற்றை மறுத்தார்[14].  இருப்பினும் மறுபடியும் சில ஊடகங்கள் ஊத ஆரம்பித்துள்ளன[15]. இது நயன்தாராவுக்கு உறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது[16].  


ஆரம்பத்தில் இந்தப் பச்சையை மேக்கப் மூலம் மறைத்து வந்தவர்,  இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்து விட்டாராம்.  இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயங்கும் நயன்தாரா லேசர் சிகிச்சை மூலம் மாஜி காதலன் பெயரை அழிக்க இருக்கிறாராம்.  இந்தி நடிகை தீபிகா படுகோனே தான் ரன்பீர் கபூரை காதலித்த போது பச்சை குத்திய அவரது பெயரை பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நீக்கியதைப் போன்று இப்போது தானும் பிரபுதேவாவின் பெயரை நீக்க முடிவெடுத்துள்ளாராம். அனேகமாக சூர்யா படம் தொடங்கும் போது,  நயன்தாரா கையிலிருந்து அந்த பிரபு என்கிற பச்சை காணாமல் போயிருக்குமாம்.  ஆங்கில ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது[17]


புதிய சினிமா-இல்லற தர்ம இலக்கணம்:

 உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்ததால்,  உதட்டைக் கடித்ததால் சிம்பு சேர்ந்து விட்டாரா,  பச்சைக் குத்தியதால் பிரபுதேவா சேர்ந்து விட்டாரா என்று பார்த்தால் எதுவுமே ஒட்டவில்லை என்று தெரிகிறது. கோடிகளை சம்பாதிக்கும் பிரபுதேவா,  ஒருவேளை திருமணம் தனது வியாபாரத்தை பாதிக்கும் என்று நினைத்திருக்கலாம்.  அல்லது மும்பை அனுபவங்களில் அத்தகைய சரசங்கள் சாதாரணமாகி விட்டிருக்கலாம்.

 மனிதனுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டே இருந்தால்,  தேவையில்லாமல், மாட்டிக் கொள்ள விரும்பமாட்டான். அதிலும் சினிமா உலகில் இருப்பவர்களுக்கு ஆண்-பெண் பந்தம், பாசம் முதலியவையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.  கமல்ஹஸனின் வாழ்க்கையினை மற்ற நடிகர்களும் பார்த்துப் புரிந்து கொண்டிருப்பார்கள்.  

Nayanthara (born Diana Mariam Kurian, 18 November 1984) is an Indian film actress who predominantly appears in Malayalam, Tamil, and Telugu films.[8] She is also the recipient of numerous awards.

Nayanthara made her acting debut in the 2003 Malayalam film Manassinakkare with Jayaram and Vismayathumbathu with Super Star Mohanlal (2004) . She also acted in a supporting role in super hit malayalam filim Natturajavu before foraying into Tamil and Telugu cinema. She made her debut in Tamil cinema with Ayya (2005) and Telugu with Lakshmi (2006). Both were successful. After which she was the female lead in numerous commercially successful Tamil and Telugu films like Chandramukhi (2005), Dubai Seenu (2007), Tulasi (2007), Billa (2007), Yaaradi Nee Mohini (2008), Aadhavan (2009), Adhurs (2010), Simha (2010), Boss Engira Bhaskaran (2010), Sri Rama Rajyam (2011), Raja Rani (2013), Arrambam (2013), Thani Oruvan (2015), Maya (2015), Naanum Rowdy Dhaan (2015), Babu Bangaram (2016) and Iru Mugan (2016), making her the highest paid actress in South Indian cinema.[9][10]


In 2010, she also made her Kannada film debut through the Kannada-Telugu bilingual film Super,[11] her only appearance in a Kannada film to-date. Her portrayal of Sita in Sri Rama Rajyam (2011) earned her the Filmfare Award for Best Telugu Actress and the Nandi Award for Best Actress. She won the Filmfare Award for Best Tamil Actress for her performance in Raja Rani (2013). Kochi Times listed her in the "List of 15 Most Desirable Women in 2014".[12]
Early life
Nayanthara was born in Bengaluru, Karnataka, India,[4] to Malayali Orthodox Christian[13] parents Kurian Kodiyattu and Omana Kurian who hail from an ancestral family Kodiyatt in Tiruvalla, Kerala.[14][15] Her brother, Leno, who is nine years elder to her, lives in Dubai.[16] As her father was an Indian Air Force official, she studied in various parts of India, mainly in North India.[16] She did her schooling in Jamnagar, Gujarat and Delhi. In Tiruvalla, she studied at Balikamadom Girls Higher Secondary School and then attended Marthoma College for her bachelor's degree in English Literature.[17]

Career
Debut in Malayalam cinema (2003–04)



While studying at college, Nayanthara worked part-time as a model. She was spotted by director Sathyan Anthikkad, who had seen some of her modelling assignments and approached her to play a pivotal role in his film Manassinakkare (2003).[18] Although she turned down the offer initially, as she was not interested in films, she gave in eventually and agreed to do "just that one film".[18] Manassinakkare went on to become a high financial success and she continued to receive acting offers. Her both releases in 2004, Natturajavu by Shaji Kailas and Fazil's psychological thriller Vismayathumbathu saw her co-starring alongside Mohanlal; while she played the protagonist's adopted sister in the former, she portrayed a ghost in the latter.[19] Her performance in Vismayathumbathu, in particular, was lauded, with critics claiming that she had "stolen the thunder with her author-backed role",[20] and was "the revelation of the film".[21] She also acted in Thaskara Veeran and Rappakal.

Work in Tamil and Telugu cinema (2005–07)
Nayanthara subsequently started appearing in Tamil and Telugu films. In 2005, she was cast in Hari's Ayya, debuting in the Tamil film industry. Behindwoods.com stated that she had made a "sensational debut in Tamil",[22] while a reviewer from Nowrunning.com said that her "presence with her beautiful smile is crowd winning".[23] While still shooting for Ayya, she was selected for the comedy horror film Chandramukhi,[24] after its director P. Vasu's wife had seen Manassinakkare and recommended her.[25] The film ran for over 800 days in theatres,[26] eventually turning Nayanthara into one of the most-sought after actresses in Tamil.[10] Later that year she appeared in A R Murugadoss' Ghajini, in which she played a secondary female character.[10] Nayanthara then accepted to appear in an item number as herself in the Perarasu-directed masala film Sivakasi.[27]

Nayanthara's first release in 2006 was Kalvanin Kadhali. Indiaglitz.com stated her performance was the "strength of the film".[28] She next made her debut in Telugu, starring in the film Lakshmi, following which she performed in Boss, I Love You. Three Tamil films in which she enacted the lead female characters – Vallavan, Thalaimagan and E – were released simultaneously during Deepavali 2006.[29] All three films opened to mixed reviews;[30][31] In Vallavan, she portrayed a lecturer who falls in love with a student younger than her. Sify wrote: "Nayanthara virtually walks away with the film and has never looked so beautiful. She looks gorgeous especially in songs and does justice to her well-etched out role".[32] The science fiction thriller E featured Nayanthara in the role of a bar dancer. Reviewers from Rediff stated that she made an impact,[33] Indiaglitz said she was "very adequate and impressive in a slightly complicated role",[34] and that she had "come up with a good performance".[31] In Thalaimagan, she played a news reporter, with critics agreeing that she did not have much to do in the film.[35][36]

Public recognition and widespread success (2007–2011)
Nayanthara regained her star billing in Kollywood acting in the Vishnuvardhan-directed gangster film Billa (2007). A remake of the same-titled 1980 Tamil film, it went on to become a success at the box office[vague],[37] while Nayanthara received many accolades for her performance as Sasha in her new glamour look.[38] Sify heaped praise on her, describing her as a "show stopper". The reviewer further wrote: "Nayanthara has gone full throttle to look her sexiest best [...] She has a beautiful body which she flaunts daringly [...] and is also able to bring out the cold aloofness and bitterness of her character.[39] Similarly a critic from Nowrunning.com noted that she looked "great in mini-skirts, jacket, dark glasses and tall boots".[40]



In 2008 she had five releases, four of which were in Tamil. Her first release, the family entertainer Yaaradi Nee Mohini. Behindwoods.com wrote: "Nayan dispels her bombshell act and proves that she can more than just that. She breaks into tears when needed, shows vicious contempt when rubbed the wrong way in the name of love, and looks endearing in songs". Nowrunning.com stated that she "exhibits her acting skills in full measure [and] gives a moving performance in emotional scenes",[41] while Sify's critic wrote that she looked "sensational and has done a great job in perhaps the meatiest role she has done so far".[42] She won the Vijay Award for Favourite Heroine for second consecutive year,[43] as well as a nomination for the Best Actress prize at the 56th Filmfare Awards South. Her subsequent releases were Kuselan , Sathyam, Villu and Aegan . In 2009 she released Aadhavan.

In 2010, all her releases, which featured her as the female lead, turned out to be commercial successes: she had five box office hits in the four Southern languages – Adhurs (Telugu) Bodyguard (Malayalam), and Simha (Telugu), Boss Engira Bhaskaran (Tamil) and Super (Kannada, Telugu).[44][45] She won the Asianet Award for Best Actress for her performance in Bodyguard. The latter three, in particular, were particularly good for Nayanthara, with Simha becoming one of the highest-grossing Telugu films of the year and Boss Engira Bhaskaran releasing to positive reviews, and becoming a financial success.[46][47][48] Upendra's Super, which marked her debut into the Kannada film industry opened to rave reviews, while her performance was also praised by critics.[49][50] Her performances in Simha, Boss Engira Bhaskaran and Super eventually fetched her nominations for the Filmfare Best Actress Award in the respective languages.[51][52][53] She also starred in Shyamaprasad's critically acclaimed Malayalam film Elektra. Her performance was well appreciated by critics when it was screened at the International Film Festival of India.[54] The film was also screened at the Dubai International Film Festival.[55]



Her only release in 2011 was the mythological film Sri Rama Rajyam by Bapu, in which she played the role of Sita. She received critical acclaim for her performance in the film with Rediff.com noting that "Nayanthara is the surprise package of the film. As Sita, she too has played the role of her lifetime. She gave a fine understated performance conveying a kaleidoscope of emotions",[56] while Sify commented "Nayanthara gave a fitting answer to all, unleashing grace and accomplishing the assignment with absolute perfection."[57] Subsequently, she was awarded the Nandi Award for Best Actress and the Filmfare Award for Best Telugu Actress.[58] The film was dubbed in the media as her swan song and considered to be her last release before her marriage as she was reported to quit acting thereafter.[59]

Recent work (2012–present)
Nayanthara began shooting for Krish's Krishnam Vande Jagadgurum in March 2012 after an 11-months sabbatical.[60] She portrayed the role of a journalist in this film and her performance was also praised, with a reviewer from Sify stating that "Nayanthara does not play the normal commercial glam-doll for a change and she is good. As a reporter, she looks good and her chemistry with Rana is perfect".[61] Her first release in 2013 was Greeku Veerudu. Her next film, Raja Rani was her first Tamil release after three years that had her in a lead role, which was followed by Vishnuvardhan's Arrambam featuring Ajith Kumar in the lead. Her performance was praised with a reviewer from Rediff stated that Nayanthara looks gorgeous and does full justice to her character., while Behindwoods stated that Nayanthara puts out a fiery face when required and also showcase her oomph & style in many scenes. This superstar continues to shine. Both films became very successful at the box office making it as a dream comeback for Nayanthara.[62] In 2014, she appeared in Idhu Kathirvelan Kadhal which was directed by S R Prabhakaran. Her next release was the bilingual thriller Anamika (Telugu)/Nee Enge En Anbe (Tamil) directed by Shekhar Kammula.


In 2015, she starred in the Tamil romantic comedy Nannbenda starring Udhayanidhi Stalin.[63] Her next release was Bhaskar the Rascal starring Mammootty in Malayalam. The movie completed after 100 days.[64] Her next release was the horror comedy Masss co-starring Suriya. Her next was the action flick Thani Oruvan starring Jayam Ravi.[65] She followed it with the horror film Maya. The film was a surprise success and Nayanthara's performance as an aspiring actress and single mother won her acclaim. Her next Vignesh Shivan's Naanum Rowdydhaan starring Vijay Sethupathi was also well received by critics and performed well at the box office. She is acting in the following upcoming Tamil projects: The romance film Idhu Namma Aalu starring Silambarasan,[66] and Kashmora starring Karthi. She also has Thirunaal co starring Jiiva. In November 2015, she signed Iru Mugan opposite Vikram under the direction of Anand Shankar[67] and another Telugu film Babu Bangaram starring opposite Venkatesh for the third time, under the direction of Maruthi.[68]

She later signed as a lead role in crime thriller film Dora directed by Doss Ramasamy,[69] where she plays a role of a police officer.[70][71]

Personal life

Nayanthara started dating actor-director Prabhu Deva in 2008.[72][better source needed] In 2010, Prabhu Deva's wife Latha filed a petition at the family court, seeking directions against Deva from living in a relationship with Nayanthara and requesting a reunion with him.[73] Furthermore, she threatened to go on hunger strike if Prabhu Deva married Nayanthara, while several women's organisations conducted protests against Nayanthara for bringing disrepute to the Tamil culture, burning an effigy of her.[74] In 2012, Nayanthara confirmed that she had ended her relationship with Deva.[75][75][76][77]



Nayanthara was born and brought up as a Syrian Christian.[14] On 7 August 2011, she converted to Hinduism at the Arya Samaj Temple in Chennai. She went through Shuddhi Karma, a procedure involving a Vedic purification and a Homam where Nayanthara chanted the hymns from Veda and Gayatri Mantra under the guidance of the priest. After the purification ceremony, a Certificate of Conversion to Hinduism was issued to her and her stage name, Nayanthara, became her official name.[78] She also visited a number of holy places, including Haridwar and Rishikesh in May 2014.[79]


நயன்தாரா கர்நாடக மாநிலம் பெங்களூரில் நவம்பர் 18 ம் தேதி 1984 ம் வருடம் பிறந்தார்

நயன்தாரா என அறியப்படும் இவரின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். 2003 ம் ஆண்டு அவரது தாய்மொழியான மலையாளத்தில் வெளியான மனசினகாரே திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானாலும்,இயக்குனர் ஹரி இயக்கி 2005 ம் ஆண்டில் தமிழில் வெளியான ஐயா படத்தின் வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளை தேடித்தந்தது..
பிறப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நவம்பர் 18 ம் தேதி 1984 ம் வருடம் பிறந்தார்,நயன்தாராவின் பூர்வீகம் கேரளாவில் உள்ள திருவல்லா ஆகும்.
சினிமா பங்களிப்பு

2003 ல் முதலில் மலையாளத்தில் அறிமுகி ஒரு வருடத்திற்குள்ளாக மூன்று படங்களில் நடித்திருந்தார்.
2005 ம் ஆண்டு தமிழில் சரத்குமாரோடு நடித்த ஐயா படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன.
அதில் முக்கியமானது சந்திரமுகி படத்திற்காக ரஜினியோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அதன் பிறகு நயன்தாரா குசேலன் படத்தில் மீண்டும் ரஜினியோடு நடித்தார்.தென்னிந்தியாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களோடு நடித்துவிட்டார்.2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன

திரைக்கு நடிக்க வந்து 14 வருடங்களில் 60 படங்கள் நடித்து விட்டார். நயன்தாரா அடுத்ததாக 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்று அடித்தே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு அவரின் அறம் படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்நிலையில் நயன்தாரா தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்கள் ஏற்று நடித்து வருகின்றார், இவர் அடுத்து இமைக்கா நொடிகள் படத்தில் போலிஸாக நடிக்கின்றார்..
ஆனால், எந்த ஒரு இடத்திலும் காக்கி சட்டை அணியவில்லையாம், மேலும் எத்தனை கோடி கொடுத்தாலும் காக்கி சட்டை அணிந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
நடிகை நயன்தாரா அன்றிலிருந்து இன்றுவரை இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறார். ரசிகர்களை பொறுத்தவரை இவர் லேடி டான், லேடி குயின் என சொல்லப்படுகிறார்.
அடைமொழி சர்ச்சையிருக்கும் இந்த சினிமா வட்டாரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்நிலையில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான அறம் படம் சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் என சொல்லப்பட்ட இவரை இப்படத்தால் பலரும் தலைவி என அழைக்க தொடங்கியுள்ளனர். இதுவரை புரமோஷன் பக்கம் தலைவைக்காத நயன்தாரா இப்போது அறம் படத்திற்காக தியேட்டர் விசிட் அடிப்பது கூட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது. கலெஷனும் நிறைந்து வருகிறது.
இப்படத்தில் கலெக்டராக அவர் நடித்திருந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல அவர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை வேலை வாங்குவார் என்பது சிலரின் கருத்து. இதனால்
சிலர் இவரை அவருடன் ஒப்பிட்டு பேச தொடங்கியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை பார்த்து விட்டு வாழ்த்தியதாக சொல்லப்பட்டு வரும் நேரத்திலும் சினிமா மட்டுமல்ல அரசியல் தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறதாம். மேலும் மலையாள ஊடகங்களில் நயன்தாராவின் அறம் மட்டுமல்ல, அவர் மீதான தலைவி கோஷமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.





நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்[தொகு]

ஆண்டுதிரைப்படங்கள்குறிப்புகள்
2005ஐயா
2005சந்திரமுகி
2005சிவகாசிசிறப்புத்தோற்றம்
2005கஜினி
2006கள்வனின் காதலி
2006வல்லவன்
2006தலைமகன்
2006
2007சிவாஜிபாடலில் சிறப்புத் தோற்றம்
2007பில்லா
2008யாரடி நீ மோகினி
2008குசேலன்
2008சத்யம்
2008ஏகன்
2009வில்லு
2009ஆதவன்
2010பாஸ் என்கிற பாஸ்கரன்
2010கோவாசிறப்புத் தோற்றம்
2013ராஜா ராணி
2013ஆரம்பம்
2013எதிர்நீச்சல்பாடலில் சிறப்புத் தோற்றம்
2014இது கதிர்வேலன் காதல்
2015இது நம்ம ஆளுபடப்பிடிப்பு நடைபெறுகிறது
2015மாசு என்கிற மாசிலாமணி
2015தனி ஒருவன்
2015நானும் ரவுடிதான்
2015நண்பேன்டா
2015நைட் ஷோபடப்பிடிப்பு நடைபெறுகிறது

No comments:

Post a Comment