Saturday 19 November 2016

VIVEK ,THE COMEDY LEGEND ,MIMICRY KING BORN 1961 NOVEMBER 19


VIVEK ,THE COMEDY LEGEND ,MIMICRY KING
BORN 1961 NOVEMBER 19





Vivekh, better known as Vivek is an Indian film actor, comedian, television personality, playback singer and activist working in the Tamil film industry. Introduced in films by director K. Balachander, 


he has won three Filmfare Best Comedian Awards for his performances in Run (2002), Saamy (2003) and Perazhagan (2004). In 2009, Government of India awarded Vivekh with the Padma Shri award for his contribution to the arts.[2] Sathyabama University has conferred actor Vivek with an honorary doctorate for his contribution to the society through cinema. As a television personality, Vivek has hosted a number of events and has interviewed media personalities, notably A. P. J. Abdul Kalam, A. R. Rahman, and Rajinikanth.

Early career; 1987-1997[edit]

While working at the Secretariat in Chennai, Vivekh in his free-time participated at the Madras Humour Club where people would perform stand-up comedy. He helped pioneer the movement to expand and subsequently won the Best Entertainer Award several times during his pantomimes at the Club. Vivekh subsequently left Chennai and went on to obtain a bachelor's degree in commerce from American College, Madurai and during semester breaks, he would return and perform at the Club.[3]

 Through an acquaintance at the Club, P. R. Govindarajan, he was introduced to film director K. Balachandar for the first time and began a professional relationship as a script-writer for the director's films. Vivekh revealed that after four years, Balachandar explained a situation and asked him to write a script for sixteen characters, which Vivek completed over night. He later understood that this was actually a test, and through his performance, Balachandar became closer to Vivek.[3]

 While assisting with the script for Manathil Uruthi Vendum in 1987, Balachandar offered Vivek an acting role of Suhasini's brother in the film, which he decided to pursue.[4] He began his career portraying supporting roles and collaborated again with Balachandar in Pudhu Pudhu Arthangal (1989) and Oru Veedu Iru Vasal (1990), before often appearing in the primary cast as a friend to the film's lead actor in films such as K. S. Ravikumar's Putham Pudhu Payanam (1991) and Vikraman's Naan Pesa Ninaipathellam (1993). He then also made appearances in Rajinikanth's big budget productions Uzhaippali (1993) and Veera, playing secondary cast roles. Vivek had to wait till 1996 to establish himself as a sole comedian who could help carry the film, and thereafter began to appear in increasingly prominent roles in his ventures.[5]

Breakthrough and success; 1998-2007[edit]

In the late 1990s, Vivek was able to make a breakthrough by appearing as the lead comedian in films, who would often be the main friend of the lead actor and thus his on-screen time began to increase. He worked consecutively on successful films starring Ajith Kumar, appearing as a sidekick in Kaadhal Mannan, Unnaithedi and Vaali, and had similar success repeatedly featuring alongside Prashanth in Kannedhirey Thondrinal, Poomagal Oorvalam and Aasaiyil Oru Kaditham.

 He subsequently became amongst the most busy actors in 2000 and 2001, featuring in over fifty films in two years. Films including Kushi, Priyamanavale and Minnale became blockbusters, while his roles in Mani Ratnam's Alaipayuthey, Mugavaree and Dumm Dumm Dumm all won critical acclaim for the actor. The rising success of Vivek's films had meant that he was featured on film posters on an equivalent scale to the lead actor, and thus helped stuck films find distributors.

 Telugu films were dubbed into Tamil and released with an additional comedy track featuring the actor such as Kanden Seethaiyai, while devotional films such as Kottai Mariamman, Palayathu Amman and Nageswari were released with a separate comedy track featuring Vivek.[6] In 2000, director K. Subash had planned a film starring Vivek in the leading role titled Enakkenna Korachal?, however the film never materialised.[7] Similarly in 2001, he began production on a film titled Panju by Rama Narayanan in which he appeared as the protagonist, but the venture was also then after shelved as was another film to be directed by Sivachandran.[8][9]

Vivek worked on more commercially successful ventures in 2002 and 2003, receiving consecutive Filmfare Best Comedian Awards and Tamil Nadu State Film Award for Best Comedians for his work. His comedy track in Run won him multiple accolades, with a critic adding Vivek's "nods to current social events showed a stroke of brilliance".[10] He played extended comedy roles in Vikram's Dhool and Priyadarshan's Lesa Lesa, while winning further acclaim for his portrayal of a teacher in Saamy and a software engineer in Parthiban Kanavu. 

He then played a marginally more serious role in S. Shankar's coming-of-age tale Boys, portraying a mentor to the group of youngsters, and his performance was well received. Critics noted that "Vivek, for a change, follows Shankar’s script and delivers with his impeccable sense of comic timing", while the reviewer from The Hindu claimed that "the show belongs to Vivek, he's the mouthpiece for the director."[11][12] 

Success continued in 2004, where he retained the Filmfare Award for Best Comedian for his role of a marriage assembler in Perazhagan, while his roles in Chellamae and M. Kumaran son of Mahalakshmi helped contribute to the films' commercial success respectively.[13] His rising profile as an actor meant that he became the first comedian to become an ambassador for the soft drink, securing the sponsorship deal with Mirinda after the brand had carried out market surveys to find a popular promoter.[14][15]

He also made a special exception to appear in a few artistic films and often charged significantly less remuneration for the ventures, notably playing character roles in Janaki Vishwanathan's Kutty (2001) and Thangar Bachan's Azhagi (2002).[16] In the latter film, the director had requested Vivek to write and appear in a role himself, in order to use his fame to help the film find a distributor for release.[17]

A film which would feature Vivek in the leading role finally materialised in early 2004 and he completed a project titled Solli Addipean directed by newcomer Ramki. The team worked on the production of the film for close to a year and ensured that the audience would be able to accept the comedian's transformation into a lead role, with actresses Chaya Singh and Tejashree cast as the film's heroines.[17]

 Despite completion, the film has been stuck since 2004 and as a result of a failure to find a distributor, the film is unlikely to have a theatrical release. In mid 2004, he suffered an injury during the production of a film and took a break from acting assignments for a period of six months.[18] He returned by portraying a well-received supporting role in Shankar's Anniyan (2005),

appearing as an undercover police officer hunting down clues left by a psychopath serial killer. The film opened to critical and commercial success with a critic noting "Vivek’s comedy is bankable", and the actor subsequently went on to win the State Award for Best Comedian for his work on the venture.[19] He continued his comeback with appearances in Vijay's Aadhi, Ajith Kumar's Paramasivan and Silambarasan's Saravana, all of which released on the same day in January 2006.

 After winning acclaim for his performance as a comedic undercover detective in Susi Ganesan's Thiruttu Payale, Shankar approached him to feature in a prominent role in his venture Sivaji (2007), starring Rajinikanth, which would go on to become the most expensive Tamil film made at release.[20] Vivek allotted ninety days for the film, significantly more than any of his previous films, and his performance as Rajinikanth's sidekick Arivu, won him another award from the state for Best Comedian. He won positive reviews from critics for his performance, with reviewers noting his "one-liners are really whacky and hilarious" and that "Vivek must come in for special mention for his performance".[21][22]

Recent work; 2008-present[edit]

In the late 2000s, Vivek's market reach began to falter as a result of changes in screenplay in Tamil cinema, which saw less films adopting a separate comedy track. Moreover, the lack of big budget films signed by the actor and the emergence of Santhanam, saw Vivek reach a nadir in 2012, where he only had a single release.[23] His acclaimed work during the period involved a portrayal of a don in Padikathavan (2009), an appearance in drag in Guru En Aalu (2009) and as a police officer in the Singam (2010) series.[24]

 Re-emerging after a sabbatical, Vivek announced his plans to move away from his usual comedy roles after being advised by director Bala and Kamal Haasan and signed a film titled Naan Than Bala (2014), in which he played a serious role.[25] Simultaneously he began work on another film as the lead actor in Palakkattu Madhavan (2015) opposite Sonia Agarwal, while appearing in another parallel lead role with Karunas in Sakthi Chidambaram's unreleased Machan. Since his return, Vivek has been recalled into the industry by film makers to appear again in bigger budget films and has since worked on Velraj's Velaiyilla Pattathari (2014), Gautham Menon's Yennai Arindhaal (2015) and Aishwarya Dhanush's Vai Raja Vai (2015).[26]

Personal life[edit]

Vivek was born in Sankarankovil and got married to Arulselvi, with whom he has three children: Amrithanandini, Tejaswini and Prasanna Kumar, who died in 2015, aged 13, due to brain fever.[27] Vivek graduated from The American College in Madurai[28] Vivek was the brand ambassador of Mirinda softdrinks in 2003.[29][30][31] As of 2011, he is the ambassador of Nathella jewellery.[32]



Vivek launched Green Kalam, under the guidance of former President of India A. P. J. Abdul Kalam.[33][not in citation given] "Green Globe Project”, a Campaign against global warming, which had attained its mission of planting billion trees for billion people all over the state.[34]

Awards and honours[edit]

Vivek has won the Filmfare Award for Best Comedian – Tamil for Run (2002), Saamy (2003),[35] and Perazhagan (2004). He won the Tamil Nadu State Film Award for Best Comedian five times for Unnaruge Naan Irundhal (1999), Run (2002), Parthiban Kanavu (2003), Anniyan (2005), and Sivaji (2007). His other creative awards include International Tamil Film Award for Best Comedian, Variety Cinema Award for Best Comedian, Asianet Film Award for Best Comedian, and Edison Award for Best Comedia



“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக் அவர்கள், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தார்.
விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி-இலுப்பை ஊரணி.இவர் மதுரையில் பிறந்தவர்.தாயர் பெயர் மணியம்மாள்.தந்தை சிவ அங்கய்யா பாண்டியன்,இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.[1]இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.
இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்
தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’ அவர்கள். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார்.
திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 19, 1961
பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: நகைச்சுவை நடிகர்
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக் அவர்கள், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த சின்னக்கலைவாணர் அவர்கள், பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப்பார்த்து வந்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
திரைப்படத்துறையில் அவரின் பயணம்

1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்த சின்னக்கலைவாணர் அவர்கள், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிபடுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார். ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘டும் டும் டும்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘விசில்’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.
சின்ன கலைவாணர் விவேக்

இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக்கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் இதற்கு சான்றுகளாகும். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக் அவர்கள், ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.
அவரின் புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்கள்
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு,
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
கோபால்!!! கோபால்!!!
எனக்கு எஸ்.பி-யைத் தெரியும்!…. ஆனா அவருக்கு என்ன தெரியாது.
நான் எஸ்.ஐ-யா இருக்கேன்
அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘மனதில் உறுதி வேண்டும்’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘உழைப்பாளி’, ‘பாஸ் மார்க்’, ‘வீரா’, ‘புதிய மன்னர்கள்’, ‘வனஜா கிரிஜா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘எங்க முதலாளி’, ‘நந்தவன தேரு’, ‘மாயாபஜார் 1995’, ‘இளைய ராகம்’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘மைனர் மாப்பிள்ளை’, ‘தினமும் என்னை கவனி’, ‘காதல் மன்னன்’, ‘மறுமலர்ச்சி’, ‘உன்னுடன்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘நினைவிருக்கும் வரை’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘வாலி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘அதாண்டா இதாண்டா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘சுதந்திரம்’, ‘தை பொறந்தாச்சு’, ‘முகவரி’, ‘அலைபாயுதே’, ‘சந்தித்த வேளை’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘குஷி’, ‘பெண்ணின் மனதைத்தொட்டு’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘பாளையத்து அம்மன்’, ‘சீனு’, ‘லூட்டி’, ‘மின்னலே’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘டும் டும் டும்’, ‘சூப்பர் குடும்பம்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘லவ்லி’, ‘தில்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘விவரமான ஆளு’, ‘அழகி’, ‘தென்காசிப் பட்டணம்’, ‘யூத்’, ‘ரன்’, ‘காதல் சடுகுடு’, ‘சாமி’, ‘பார்த்திபன் கனவு’, ‘விசில்’, ‘தித்திக்குதே’, ‘தென்னவன்’, ‘தூள்’, ‘பாய்ஸ்’, ‘திருமலை’, ‘பேரழகன்’, ‘அந்நியன்’, ‘வணக்கம் தலைவா’, ‘பரமசிவன்’, நீ வேணும்டா செல்லம், ‘சிவாஜி’, ‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’, ‘சண்டை’, ‘படிக்காதவன்’, ‘பெருமாள்’, ‘குரு என் ஆளு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சிங்கம்’, ‘பலே பாண்டியா’, ‘உத்தம புத்திரன்’, ‘சீடன்’, ‘மாப்பிள்ளை’, ‘வெடி’.
விருதுகளும், மரியாதைகளும்
இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.

அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.
2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.
‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார்.
சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.
1990-களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குகிறார். இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். நகைச்சுவையில் கருத்துக்களை மட்டும் வழங்குவதில் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஒரு சில சமூக நலக் குறிக்கோள்களை கடைபிடித்து, அதனை செயல்படுத்தியும் வருகிறார். குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குப் பிறகு, நகைச்சுவையில் பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது.
Image may contain: 1 person

No comments:

Post a Comment