Thursday 3 November 2016

E.V.SAROJA ,A LEGEND ஈ. வி. சரோஜா பிறப்பு 1935 NOVEMBER 3 இறப்பு 2006 NOVEMBER 3


E.V.SAROJA ,A LEGEND  ஈ. வி. சரோஜா 
பிறப்பு 1935 NOVEMBER 3
இறப்பு 2006 NOVEMBER 3






ஈ. வி. சரோஜா (1935 – நவம்பர் 3, 2006) ஒரு பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர்.

தமிழ்த் திரைப்படத்துறையில்[தொகு]

என் தங்கை திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மதுரை வீரன், படிக்காத மேதை, வீரத்திருமகன், குலேபகாவலி, பாக்கிய லட்சுமி, கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் சுமார் 70 திரைப்படங்களில் நடித்திருந்தார்.
E.V.சரோஜா வயது-71. என் தங்கை, பாக்கியலக்ஷ்மி, கொடுத்து வைத்தவள், பிள்ளைக்கனியமுது, படிக்காத மேதை, நீதிபதி, குலேபகாவலி உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஈ.வி.சரோஜா. இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ரி.ஆர்.ராமண்ணா-வின் இரண்டாவது மனைவியாவார். இவர்களுக்கு நளினி என்ற ஒரேயொரு மகள் மட்டும் உண்டு. மாரடைப்பு காரணமாக 3.11.2006 அன்று மரணடைந்தார்.

ஈ.வி.சரோஜா – 1950-1960-களில் தமிழ், தெலுங்குப் படவுலகில் அழகும் திறமையும் கொண்ட மிக பிரபலமான நடிகை மற்றும் நாட்டிய தாரகை.1952-ஆம் ஆண்டு என் தங்கை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஏறத்தாழ 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 



இவரது பூர்வீகம் தஞ்சை மாவட்டம் என்கண் கிராமம். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற பிரபலங்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்கள் ஜே.பி.சந்திரபாபு மற்றும்  கே.ஏ.தங்கவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

 குலேபகாவலி 1955,பெண்ணரசி 1955, அமரதீபம் 1956, பாசவலை 1956, மதுரை வீரன் 1956, ரம்பையின் காதல் 1956, கற்புக்கரசி 1957, எங்கவீட்டு மகாலட்சுமி 1957, தங்கப்பதுமை 1959, வீரத்திருமகன் 1962 போன்றவை இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள். 1960-களுக்குப் பின்னர் இவர் தனது சகோதரர் ஈ.வி.ராஜனுடன் இணைந்து ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தனது 71-ஆவது வயதில் 2006 ஆம் ஆண்டில் காலமானார்.

எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈ.வி சரோஜா. இயக்குநர் டி. ஆர். ராமண்ணா இவரின் கணவர் ஆவார்.
]

விருதுகள்[தொகு]

2002 ஆம் ஆண்டில் இவர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் நாட்டிய செல்வம் விருதினைப் பெற்றார்.

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது 2004 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
மறைவு[தொகு]

மறைந்த இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவியும், பழம் பெரும் நடிகையுமான ஈ.வி.சரோஜாசென்னையில் காலமானார். 
அவருக்கு வயது 71.

என் தங்கை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சரோஜா. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாகநடித்தார் சரோஜா. பாக்கியலட்சுமி, குலேபகாவலி, காத்தவராயன், படிக்காத மேதை உள்ளிட்ட 100க்கும்மேற்பட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தியிலும் அவர் நிடித்துள்ளார்.


டி.ஆர். ராமண்ணாவின் மனைவியான ஈ.வி.சரோஜா சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.சர்க்கரை வியாதியும் இருந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை சரோஜா மரணமடைந்தார்.

இன்று மாலை சரோஜாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. சரோஜாவுக்கு நளினிஎன்ற மகள் மட்டும் உள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஈ. வி. சரோஜா நவம்பர் 3, 2006 அன்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]
விளையாட்டு பொம்மை‎
பெண்ணரசி
அமரதீபம்
கொடுத்து வைத்தவள்
என் தங்கை
குலேபகாவலி
நன்நம்பிக்கை
பாசவலை
மறுமலர்ச்சி ‎
ரம்பையின் காதல்
எங்கள் வீட்டு மகாலட்சுமி ‎
நீலமலைத்திருடன்
புதுமைப்பித்தன்
மணாளனே மங்கையின் பாக்கியம்
கடன் வாங்கி கல்யாணம் ‎
குடும்ப கௌரவம்
பிள்ளைக் கனியமுது ‎
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
சுமங்கலி ‎
தங்கப்பதுமை ‎
மனைவியே மனிதனின் மாணிக்கம்
ஆடவந்த தெய்வம்
கைதி கண்ணாயிரம்
படிக்காத மேதை‎
பாட்டாளியின் வெற்றி
இரத்தினபுரி இளவரசி
விடிவெள்ளி
வீரத்திருமகன்
ராணி லலிதாங்கி

E.V.Saroja.

E.V.Saroja, the dancing star of Tamil cinema passed away recently. A dedicated dancer and actor, attractive and shapely she worked hard on her scenes. She was a charming presence in many successful Tamil movies during the Fifties and Sixties. She alsoplayed strong, supporting roles in Tamil and Telugu hits. She made waves with her first acting role (as the kid sister) in `En Thangai’ (1952).

It was a mega hit and launched her on the path to stardom.

`En Thangai,’ a play written by ‘ En Thangai’ Natarajan, was a hit in the early 1950s in which the lead was played by the then struggling actor Sivaji Ganesan, while the screen role was done by M.G.Ramachandran!

Not many are aware that MGR was not the first choice for playing the hero. The hero was the well-known off-screen playback singer Tiruchi Loganathan. For some reasons Loganathan was replaced by MGR.

Attempts were made to rope in Sivaji Ganesan to repeat the stage role but by that time he was already cast in his debut movie, `Parasakthi’ (1952), which became a smash hit.

Both had similar story lines built around a brother’s love for his unhappy sister.

As the girl blinded by lightning, young Saroja displayed impressive histrionics in her debut film and MGR who had made a name for his non-action role in `Andamaan Kaithi’ proved that he was a good actor.

Saroja’s performance paved the way for the film to be re-made in Telugu, Hindi, and Oriya.

Rigorous training

 WITH LEADING HEROES: Saroja with MGR

Saroja hailed from Enkann, a village in Thanjavur district, well known for its attractive women belonging to the traditional community of temple dancers. With her good looks and figure and the family connections she moved to Madras and underwent rigorous training in dance under the nattuvangam maestro and icon Vazhuvur B. Ramaiah Pillai.

The success of `En Thangai’ brought Saroja many meaty roles in Tamil movies. Some of her famed movies of that period include `Gulebagavali’ (1955), `Pennarasi’ (1955), `Amara Deepam’ (1956), `Paasavalai’ (1956), `Madurai Veeran’ (1956), `Karpukkarasi’ (1957), `Rambayin Kaathal’ (1956), `Enga Veettu Mahalakshmi’ (1957), `Thanga Padhumai’ (1959) and `Veera Thirumagan’ (1962, the impressive directorial debut of the noted multi-lingual filmmaker A.C.Thirulokchandar). .

In these movies she acted with top stars such as MGR, Sivaji Ganesan and Gemini Ganesh.

Her success in Tamil films took her to Telugu cinema and she played interesting roles in movies such as `Iddharu Mithrulu’ (A. Nageswara Rao was the hero).

 Soraja with Gemini Ganesan.

As she did not know Telugu her lines were phonetically written in Tamil and she was actively guided by the celebrated filmmaker K. Viswanath who was then an assistant under famed Telugu director Adurthi Subba Rao. Her role attracted much attention.

Choreographer too

Besides acting, she choreographed dances for a couple of Telugu films and danced in several movies.

`Neelamalai Thirudan’ (1957), an action movie produced by Chinnappa Thevar in which Ranjan played the lead role was dubbed in Hindi as `Matwala.’ She turned producer during the 1960s in association with her brother E.V.Rajan and established EVR Pictures and produced films like `Koduthuvaitha Deivam’ (MGR as hero) and `Thanga Surangam’ (Sivaji Ganesan played the lead).

In many movies she was ably directed by the noted filmmaker Ramanna whom she married. The couple had two daughters.

A warm and friendly person, she was extremely popular in the fields of films and dance. Her friends and admirers of yesteryear will miss her greatly….

She acted in about 70 films with other top-ranking stars of Tamil and Telugu film industry like Gemini Ganesan, Akkineni Nageswara Rao


No comments:

Post a Comment