Posts

Showing posts with the label 1869

V.S.SRINIVASA SASTRI ,FREEDOM FIGHTER BORN 1869 SEPTEMBER 22-1946 APRIL 17

Image
 V.S.SRINIVASA SASTRI ,FREEDOM FIGHTER BORN 1869 SEPTEMBER 22-1946 APRIL 17 வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி (V. S. Srinivasa Sastri, 22 செப்டெம்பர் 1869 – 17 ஏப்ரல் 1946). இவர் இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப்பட்டார்.[1] பிரிட்டனில் 1916 – 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு , "ரைட் ஹானரபில்" என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினர்.தமிழர்கள் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் சாஸ்திரி.  வரலாறு இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமைகளில் ஒருவர். காந்தி பிறப்பதற்குப் பத்து நாட்கள் முன்பு பிறந்தவர் சாஸ்திரி. பிற்காலத்தில் காந்தியார் இவரை அண்ணன் என்று அழைத்த வரலாறும் உண்டு. ஒரு பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி, பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். காந்தி இந்தியா வருவதற்கு முன்பே ரானடே, கோகலே போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போரா...

TYPOID MARY -STORY 1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11

Image
  TYPOID MARY -STORY  1869 SEPTEMBER 23 -1938 NOVEMBER 11 1915  –MARCH 27  குடற்காய்ச்சல்  நோய்க்கிருமிகள் தொற்றிய  டைஃபாய்டு மேரி  என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார். டைஃபாய்டு மேரி (Typhoid Mary) என அழைக்கப்பட்ட மேரி மலான் (Mary Mallon, செப்டம்பர் 23, 1869 - நவம்பர் 11, 1938) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் டைஃபாய்டு எனப்படும் குடற்காய்ச்சலுக்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் '"அறிகுறிகளற்ற நோய்க்காவியாக" கண்டறியப்பட்ட முதல் நபர் ஆவார். இவர் சமையல்காரியாகப் பணியாற்றியபோது 51 மனிதர்களுக்கு குடற்காய்ச்சல் நோய் பரவக்காரணமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.[1] மக்கள் நலவாழ்வு அதிகாரிகள் இவரை இருமுறை கட்டாயப்படுத்தித் தனிமையில் வைத்திருந்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்ட பின்னர் இவர் உயிரிழந்தார். ஆரம்பகால வாழ்க்கை மேரி மலான் 1869-இல் அயர்லாந்தில் குக்ஸ்டவுன் என்ற இடத்தில் பிறந்தார். 1883-...

MAHATMA GANDHI , THE MAN OF 20 TH CENTURY BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30

Image
. MAHATMA GANDHI ,  THE MAN OF 20 TH CENTURY   BORN 1869 OCTOBER 2 -1948 JANUARY 30 20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மனிதர் மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 இல்பிறந்தார் தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை… படித்து மகிழுங்கள்… சரித்திரத்தில் இடம் பெற்ற பலருடைய வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கிறது. ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்ந்துகொண்டு இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவர்கள் எல்லையை உடைத்துவிடும். பிறகு அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விரிந்த செயல்முறைகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தாங்களே எதிர்பார்க்க முடியாத விஷயங்களைச் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் தெரிந்த ஓர் உதாரணம்… மகாத்மா காந்தி, மிகுந்த எல்லைக்குள் இருந்த மனிதர். அவர் திறமையா...

KASTURIBA GANDHI BORN 1869 APRIL 11 - FEBRUARY 22,1944

Image
KASTURIBA GANDHI BORN  1869 APRIL 11 - FEBRUARY 22,1944 கஸ்தூரிபாய் (Kasturba Gandhi, ஏப்ரல் 11 1869 – பெப்ரவரி 22 1944) மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர். இளமை இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்[1] கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892...

RASPUTIN ,THE RUSSIAN MONK NOTORIUS STORY JANUARY 22 - DECEMBER 29

Image
RASPUTIN ,THE RUSSIAN MONK   NOTORIUS  STORY   JANUARY 22 - DECEMBER 29 கிரிகோரி யெஃபிமோவிச் ரஸ்புடின்(உருசிய மொழி: Григорий Ефимович Распутин [ɡrʲɪˈɡorʲɪj jɪˈfʲiməvʲɪtɕ rɐˈsputʲɪn]) (22 ஜனவரி [யூ.நா. 10 சனவரி] 1869 – 29 டிசம்பர் [யூ.நா. 16 டிசம்பர்] 1916) ஒரு ரஷ்ய மிஸ்டிக் ஆவார், அவர் அவருடைய பின்னாட்களில் ரஷ்ய டிசர் நிக்கோலஸ் II, அவரது மனைவியான டிசரிட்சா அலெக்ஸாண்டிரா மற்றும் அவர்களது ஒரே மகன் டிசரிவிச் அலெக்ஸி ஆகியோரின் தாக்கத்தைக் கொண்டிருந்ததாக அறியப்பட்டார். அவரை ஒரு "ஸ்ட்ரன்னிக்" (அல்லது சமய யாத்ரீகர்) மற்றும் ஸ்ட்டாரட்டுகள் கூட (ста́рец, "எல்டர்" என்ற தலைப்பானது, வழக்கமாக பாவமன்னிப்பு வழங்கும் துறவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) என்று மற்றவர் கருதுகையில், ரஸ்புடின், பெரும்பாலும் "மேட் மன்க்"[1] என்று அறியப்பட்டார், மேலும் ஆவி ஆற்றலுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் மற்றும் நம்பிக்கை குணப்படுத்துபவராக அவர் நம்பப்படுகிறார்.[1] டிசரிஸ்ட் அரசாங்கம் ரஸ்புடினுக்கு உதவுவாமல் அவமானப்படுத்தியதே, 1917 இல் ரோமனவ் அரசகுலம் அழிந்ததற்குக் காரணம் என விவாதங...