Posts

Showing posts with the label director

DIRECTOR A.C.THIRULOGACANDAR BORN JUNE 11,1930

Image
DIRECTOR A.C.THIRULOGACHANDAR  BORN JUNE 11,1930 இயக்குனர்களின் போராட்டமே சினிமா -சிவாஜி ,எம்ஜியார் என்று - திருலோக சந்தர் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் நானும் ஒரு பெண், எம்.ஜி.ஆருடன் அன்பே வா, ஜெமினி கணேசனுடன் ராமு, சிவாஜியுடன்எண்ணற்றவெற்றிச்சித்திரங்கள் என நேற்றைய கோடம்பாக்கத்தின் நான்கு தூண்களுடனும் கை கோர்த்து வாகை சூடிய ஒரே சாதனையாளர்! கிருஷ்ணன்-பஞ்சு, பி.ஆர்.பந்தலு, ஏ.பீம்சிங், கே.சங்கர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர்கள் எவராலும் நெருங்க இயலாத இலக்கை முதலும் கடைசியுமாக அடைந்தவர் திருலோகசந்தர் மாத்திரமே! ஏவி.எம். தயாரிப்பான வீரத்திருமகன், திருலோக் இயக்கிய முதல் படம். 1962ல் வெளியானது. குமாரி என்கிற அத்தனை அறியப்படாத எம்.ஜி.ஆர். படத்தில் டைரக்டர் பத்மனாபன் என்பவரது உதவியாளராக திருலோகசந்தர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். விஜயபுரி வீரன், பார்த்தால் பசி தீரும் ஆகியன அவரது கதைகள்.ஆற்காட்டைச் சேர்ந்த வளமான குடும்பப் பிண்ணனியில் பிறந்தவர் திருலோகசந்தர். சுற்றத்தார் அனைவரும் திருலோக் ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் வேலைக்குப் போக வேண்டும் என்று...

MANI RATNAM , DIRECTOR OF TAMIL CINEMA BORN 1956 JUNE 2

Image
MANI RATNAM , DIRECTOR OF  TAMIL CINEMA BORN 1956 JUNE 2 .மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது[1] வழங்கி கௌரவித்தது. காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை. யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்...

CLINT EASTWOOD ACTOR,DIRECTOR,PRODUCER, POLITICIAN BORN 1930 MAY 31

Image
CLINT EASTWOOD ACTOR,DIRECTOR,PRODUCER, POLITICIAN BORN 1930 MAY 31 கிளின்டன் "கிளின்ட்" ஈஸ்ட்வுட், ஜூனியர் (Clint Eastwood, பி. மே 31, 1930) ஒரு அமெரிக்க நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பியானோ வாசிப்பாளர், தொழிலதிபர், முதலீட்டாளர், மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1][2] ஈஸ்ட்வுட் முதலில் ராஹைடு(1959-1966) என்ற டிவி தொடரில் ஒரு துணை நடிகராக அறிமுகமானார்.அவர் 1960களின் பிற்பகுதியில் செர்ஜியோ லியோனின் டாலர்கள் முப்படத்தில் (எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் (1964),ஃபார் எ ஃபியூ டாலர்ஸ் மோர் (1965) மற்றும் தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (1966)) பெயரில்லாத கதாநாயகனாகவும் மற்றும் டர்ட்டி ஹாரி படங்களில் (டர்ட்டி ஹாரி, மேக்னம் ஃபோர்ஸ், தி என்ஃபோர்ஸர், சடன் இம்பேக்ட், மற்றும் தி டெட் பூல்) ஹாரி கலஹனாகவும் (1970 மற்றும் 1980 முழுவதும்) முரட்டுத்தனமான வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.இந்த பாத்திரங்கள், அவரை ஒரு பண்பாட்டு சின்னமாக புகழ்பெறச்செய்தன.அவரது அன்பர்கிவன் (1992) மற்றும் மில்லியன் டாலர் பேபி (2004),படங்களுக்காக ஈஸ்ட்வுட் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த தயா...