JIJIBHAI SHAHAJI BHONSLAE ,MOTHER OF SIVAJI DIED JUNE 17,1674
JIJIBHAI SHAHAJI BHONSLAE ,MOTHER OF SIVAJI DIED JUNE 17,1674 ஜிஜாபாய் ஷாகாஜி போஸ்லே (Jijabai Shahaji Bhosale) ( DIED 17 சூன் 1674), மராத்தியப் பேரரசின் நிறுவனர் சிவாஜியின் அன்னையாவார். குடும்பம்[தொகு] ஜிஜாபாய் - ஷாகாஜி போஸ்லே இணையருக்கு ஆறு மகள்களும், சம்பாஜி மற்றும் சிவாஜி என இரண்டு மகன்களும் பிறந்தனர். சிவாஜிக்கு மூன்று வயது இருக்கையில் ஜிஜாபாயின் கணவரும், சிவாஜியின் தந்தையுமான சகாஜி போஸ்லே, துக்காபாய் என்பவரை 1630-இல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, இரண்டாம் மனைவி மற்றும் சம்பாஜியுடன் தனியாக வாழ்ந்தார். 1644ல் சகாஜி, பூனேயில் தன் முதல் மனைவி ஜிஜாபாய் மற்றும் இளைய மகன் சிவாஜிக்கும் லால் மஹால் எனும் அரண்மனை கட்டி குடியமர்த்தினார். சிவாஜி மீதான அக்கறை[தொகு] தாய்நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் உறுதியான பற்று கொள்ளும்வகையில் ஜிஜாபாய், சிவாஜிக்கு தமது பாடங்களுடன் கருத்துளைக் கூறி ஓர் அழிக்க முடியாத நம்பிக்கையை அவருக்குள் உருவாக்கினா. சுய-மரியாதை மீதான ஓர் இயற்கையான பற்றையும், அன்னிய அரசியல் செல்வாக்கின் மீதான வெறுப்பையும் ஜிஜாபாய், சிவாஜிக்கு ஊற்றி ...