Posts

Showing posts with the label OSAMA

OSAMA BIN LADEN BIOGRAPHY

Image
  OSAMA BIN LADEN  BIOGRAPHY உசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் ( அரபு மொழி :  أسامة بن محمد بن عوض بن لادن , (பிறப்பு  மார்ச் 10 ,  1957  - இறப்பு  மே 1  2011) [1] [2] [3] [4] ) பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர். [5]   செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்  உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார். இவர்  சவூதி அரேபியாவின்  செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில்  இசுரேலுக்கான  தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும்  ஐக்கிய அமெரிக்க நாடுகளின்  குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார். [6]   [7] ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்கள...

OSAMA BIN LADEN ,TERRORIST BORN 1957 MARCH 10 - MAY 1 ,2011

Image
  OSAMA BIN LADEN ,TERRORIST BORN 1957 MARCH 10 - MAY 1 ,2011 உசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957 - இறப்பு மே 1 2011)[1][2][3][4]) பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.[5] செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார். இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.[6] [7] ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ...

SADDAM HUSSEIN AND OSAMA

Image
SADDAM HUSSEIN AND OSAMA மீனை பிடிக்க புழுவை இரையாக வைப்போம் பெரிய மீனை பிடிக்க சிறிய மீன் இரையாகும் அந்த பெரிய மீன் சதாம் உசேன் சதாமை கைது செய்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான எரிக் மர்கடோ பின் செய்தியாளர்க்கு சொன்ன செய்தி சுவாரஸ்யமானது. சதாமை தேடி பலரிடம் விசாரணை செய்தபோது சதாமின் சமையல்காரர் சொன்ன ஒரு விஷயம் அவருக்கு பொறி தட்டியது. சதாமுக்கு " மஸ்கோ " என்ற மீன் வகை பிடித்தமானது என்றும் எப்போதும் அதை விரும்பி சாப்பிடுவார் என்றார். எரிக் சதாம் எப்படியும் அந்த மீனை வாங்க தன் ஆட்களை அனுப்புவார் அல்லது அவருக்கு வேண்டியவர் அந்த மீன் களை வீட்டில் குளம் வெட்டி வளர்க்க வேண்டும் என்று எண்ணி விசாரித்தார்.சதாமின் பாதுகாவலர் ஒருவர் இப்படி குளம் வெட்டி மஸ்கோ மீன் களை வளர்க்கிறார் என்று தெரிந்து அவரை கடுமையாக விசாரிக்க அவரது பண்ணையில் சதாம் தங்கி இருந்த பாதாள குகை யைக் காட்டிக் கொடுத்தாராம். சதாமுக்கு மீன் என்றால் ஒசாமா பின் லேடனை காட்டிக் கொடுத்தவர்கள் அவருக்கு தகவல் சொல்பவர்களும் மனைவிகளும் என்று எரிக் கூறினாராம்

THE END OF OSAMA BIN LADEN

Image
THE END OF OSAMA BIN LADEN அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். 2011, மே முதல் தேதியன்று இரவு உணவு முடிந்து, பாத்திரங்களும் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு நேர தொழுகைக்கு பின் ஒசாமா பின்லேடனும், அமாலும் மேல் மாடியில் இருந்த படுக்கையறைக்கு சென்றுவிட்டனர். இரவு 11 மணி இருக்கும், ஒசாமா ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். பாகிஸ்தானின் அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடன் ரகசியமாக மறைந்து வாழ்ந்த வீட்டில் திடீரென்று மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. பாகிஸ்தானில் மின்சாரத் தடை ஏற்படுவது வழக்கமானது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நள்ளிரவு நேரம், அமாலின் மனதில் காரணமே இல்லாமல் ஏதோ கலக்கம் ஏற்பட்டு...