Posts

Showing posts with the label MUTHURAMALINGA

MUTHURAMALINGA DEVAR BOUGHT LAMB FOR KAMARAJ

Image
MUTHURAMALINGA DEVAR  BOUGHT LAMB FOR KAMARAJ பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1936 ம் ஆண்டு விருதுநகரில் வார்டு தேர்தலில் போட்டியிட விரும்பினார்.... தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்குமே என்று எண்ணினார்.. ஆனால் அன்றைய வெள்ளை அரசாங்க சட்டமோ அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் வரி செலுத்துபவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பது விதி...... காமராஜர் பெயரில் எந்த வித சொத்தும் இல்லை...... மிதிவண்டியோ அல்லது கால் நடைகளோ எதுவும் இல்லை. ( அன்று கால் நடைகளுக்கும் வரி உண்டு) உள்ளுர் தொண்டர்கள் காமராஜரை எப்படியாவது தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காக நிதி வசூலித்து ஒரு சிறிய வீட்டை வாங்கி கொடுக்கலாம் என எண்ணி காமராஜரை போய் பார்த்து விவரத்தை சொல்ல அந்த யோசனையை கோபத்துடன் மறுத்து விட்டார்........ யாரிடமும் எதையும் வாங்க மாட்டேன் என்று கடிந்து அனுப்பி விட்டார்........ செய்வதறியாது திகைத்து நின்றவர்கள் நேராக பசும்போன் தேவரிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்..... எப்படியாவது காமராஜரை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் ஏதாவது செய்யுங்கள் எ...

MUTHURAMALINGA THEVAR , BORN OCTOBER 30,1908- 1963 OCTOBER 29

Image
MUTHURAMALINGA THEVAR , BORN OCTOBER 30,1908- 1963 OCTOBER 29 மொள்ளைமாரி ,கொலைகாரன் , சாதிவெறியனுக்கு இந்த மரியாதையா ????? முத்துராமலிங்க தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும் சாதி எதிர்ப்புப் போராளியாகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் நடித்தவர் .  நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் ஓட்டுக்காக கொண்டாடி வருகின்றது.  பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்த...

MUTHURAMALINGA THEVAR முத்துராமலிங்கத் தேவர் அபாய அரசியல்வாதி அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963

Image
MUTHURAMALINGA THEVAR  முத்துராமலிங்கத் தேவர் அபாய அரசியல்வாதி  அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963 முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 29, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர் .  தவக்கோலத்தில் தேவர் ஆன்மிகவாதியாகவும்  சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.  பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின...