MEHMOOD ALI ACTOR BORN 1932 SEPTEMBER 29 - 2004 JULY 23
MEHMOOD ALI ACTOR BORN 1932 SEPTEMBER 29 - 2004 JULY 23 மெகுமுது அலி (Mehmood Ali, 29 செப்டம்பர் 1932 – 23 சூலை 2004), என்று அறியப்படும் மெஹ்மூத் பாலிவுட் உலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 300 க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார் . பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும் மும்பை, பட உலகில் 40 மற்றும் 50 களில் ஹிந்தி சினிமா திரைப்படங்களில் நடிகராக இருந்த முக்தாஸ் அலி - லதி- உன் - நிஷா தம்பதியரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவதாக மெஹ்மூத் பிறந்தார். மெஹ்மூட்டில் மூத்த சகோதரி மற்றும் ஆறு இளைய சகோதரர்கள், சகோதரிகள் இருந்தனர். அவரது சகோதரி மினூ மும்தாஜ், பாலிவுட் திரைப்படங்களில் வெற்றிகரமான நடனக் கலைஞரும், நடிகையுமாக இருந்தார். அவரது இளைய சகோதரர் அன்வர் அலி யம் ஒரு நடிகர் மற்றும் குட்-தார் மற்றும் காஷ் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.[1] மெஹ்மூதின் மூதாதையர் தென்னிந்தியாவின் ஆற்காட்டு நவாப் ஆக இருந்தனர் , ஆங்கிலேயர்கள் நாடுபிடிக்கும் கொள்கைப்படி திப்புசுல்தானுக்கு உடந்தையாக இருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் கீழ்...