Posts

Showing posts with the label - 1996

KALLAPART NATARAJAN ALL ROUND ACTOR BORN 1926- 1996 MARCH 27

Image
KALLAPART NATARAJAN ALL ROUND ACTOR BORN 1926- 1996 MARCH 27 கள்ளப்பார்ட் நடராஜன் – மருமகள், சபாஷ் மீனா, கல்லும் கனியாகும், கண் திறந்தது, வண்ணக்கிளி, ரிக்ஷாக்காரன், தில்லானா மோகனாம்பாள், கெட்டிக்காரன்,தெய்வப்பிறவி, சக்கரவர்த்தித் திருமகள், குங்குமம், மகிழம்பூ, சிங்கப்பூர் சீமான்  போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர். நடனத்திலும் கைதேர்ந்தவர்.தனியார் தொலைக்காட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கும் முன்பு சென்னைத் தொலைக்காட்சித் தொடர்களிலும் பலவற்றில் நடித்துள்ளார்.நவராத்திரி படத்தில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் பிரம்மாதப்படுத்திய மேடைக்கூத்தில் கள்ளப்பார்ட் வேடத்தை அமைத்துக் கொடுத்தவர் இவர் தான். நடித்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தைத் தழுவிய ஒரு அற்புத நடிகர். வண்ணக்கிளி, குமுதம் போன்ற படங்களில் இவரது நடனத்தின் சிறப்பினைக் காணலாம்.கெட்டிக்காரன், கண் திறந்தது, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி வில்லனாக அசத்திய படங்களில் சில. சிவாஜிகணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ படத்தில் அறிமுகமானவர் ‘கள்ளபார்ட்’ நடராஜன். சில படங்களில் கதாநாயகனாகவும்,...

V.KUMAR ,MUSIC DIRECTOR BORN 1934 JULY 28 - - 1996 JANUARY 7

Image
V.KUMAR ,MUSIC DIRECTOR BORN 1934 JULY 28 - 1996 JANUARY 7 ”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட பிறப்பு வி. குமார்  சூலை 28, 1934 இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். மறைந்த இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் அவர்கள் இரசித்திருப்பார்கள். எனக்குப் பிடித்த இரண்டாவது வரிசை இசையமைப்பாளர்களில் வி.குமாரும் அடங்குவார் (என்னுடைய பிற தேர்வுகள் - மரகதமணி (தெலுகில் கீரவாணி), சமீபத்தில் மறைந்த மகேஷ் (நம்மவர்), விஜயபாஸ்கர், தேவேந்திரன்,...). வி.குமாரின் அற்புதமான சில பாடல்கள்: 1. மதனோற்சவம் ரதியோடுதான் (சதுரங்கம் - எஸ்.பி.பி, வாணி ஜெயராம்)  2. காதோடுதான் நான் பேசுவேன் (வெள்ளிவிழா - எல்.ஆர். ஈஸ்வரி) 3. உன்னிடம் மயங்குகிறேன் (தேன் சிந்துதே வானம் - யேசுதாஸ்) 4. வாழ்வில...