அன்னை தெரேசா ஓர் சரித்திரம் பிறந்த நாள் 1910 ஆகஸ்ட் 26-செப்டம்பர் 5, 1997-WORLD CHARITY DAY
அன்னை தெரேசா ஓர் சரித்திரம் பிறந்த நாள் 1910 ஆகஸ்ட் 26- செப்டம்பர் 5, 1997 WORLD CHARITY DAY அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[1] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா 1986 இல் மேற்கு செருமனி , பான் நகரில் அன்னை தெரேசா சமயம் உரோமன் கத்தோலிக்கம் துறவற சபை லொரெட்டோ சகோதரிகள் (1928–1950) பிறர் அன்பின் பணியாளர் சபை (1950–1997) சுய தரவுகள் தேசியம் இந்தியர் பிறப்பு ஆக்னசு கோஞ்சா போஜாஜியூ ஆகத்து 26 , 1910 ஸ்கோப்ஜே , கொசோவோ, உதுமானியப் பேரரசு இறப்பு செப்டம்பர் 5 , 1997 (அகவை 87) கொல்கத்தா , இந்தியா வகித்த பதவிகள் பதவி சபை தலைவர் பதவிக்காலம் 1950–1997 பின் வந்தவர் அரு. சகோ. நிர்மலா ஜோஷி 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். ந...