Posts

Showing posts with the label JUNE21

VAACHCHATHI RAPE CASE HELD 1992 JUNE 20,21,22 - JUDGEMENT SEPTEMBER 29,2011

Image
VAACHCHATHI RAPE CASE வாச்சாத்தி வன்முறைக்கு முக்கிய காரணங்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும் தான். தேவர் சாதியை காவலர் வடிவில் உலவ விட்டவர்கள் பின்னாளில் இவர்களே பொதுமக்களிடம் கொள்ளை அடித்தபோது ஜெயலலிதாவே தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்தார். என்றாலும் இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டித்து நீதி கிடைக்காமல் செய்தவர் சசிகலா .தேவர் ஓட்டை பெரும் நோக்கில் கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்க விடவில்லை .ஜெயலலிதா வந்தவுடன் இந்த வழக்கை நடத்தி முதல் சமூகநீதி காத்த வீராங்கனையாக நின்றார். கருணாநிதி கருணாநிதி குடும்பங்கள் இன்னும் பவர் க்கு வரமுடியவில்லை  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.சம்பவம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர...

KINDER GARTEN METHOD OF TEACHING Friedrich Fröbel

Image
KINDER GARTEN METHOD OF TEACHING - founded FRIEDRICH FROBEL  1782 APRIL 21-   JUNE21,1852 A kindergarten classroom in Afghanistan நான் வளர்கிறேனே மம்மி!   குழந்தைகள் தங்களுக்குள்ளே யுள்ள பட்டாம்பூச்சியை உணர்ந்து கொள்ள உதவுவதுதான் உண்மையான கல்வி. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் என்னவாகப் போகிறோம், என்னென்ன ஆற்றல்கள் தங்களுக்குள் புதைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வது பள்ளிப்பருவத்தில்தான். பள்ளிப்பருவம் எவ்வளவு மகத்தான காலகட்டம் என்பதை பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாகும்.  A kindergarten in  Hanoi ,  Vietnam  in 2011 குழந்தைகள் தங்களுக்குள்ளிருக்கும் திறமைகள் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். அதிலும் கண்பார்வையற்ற காது கேளாத குழந்தைகளின் பெற்றோருக்கு இப்பொறுப்பு இன்னும் அதிகம். பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து, கலந்தாலோசித்து ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக...

K.V.MAHADEVAN கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம்

Image
K.V.MAHADEVAN  கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம் கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம் கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம்  கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத்  திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.  1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார். திரை இசையில் சாஸ்திரிய இசை (செவ்வியல் இசை), நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று பல அம்சங்கள், தேவைக்கு ஏற்றவாறு வழங்கும். இவை ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து, பாடல் வரிகளில் பொதிந்த உணர்வுகள் வெளிப்படும்படியும், பாடலில் இனிமை மேலோங்கும் வண்ணமும் இசை அமைத்தவர், இசை மேதை, 'திரை இசை திலகம்' கே.வி.மகாதேவன்.  தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச...