Posts

Showing posts with the label MANI

M.S.SUBBULAKSHMI -MANI IYER THE DARKSIDE OF HER LIFE

Image
  M.S.SUBBULAKSHMI -MANI IYER THE DARKSIDE OF HER LIFE வாலிப சுதந்திர மீறல் When it's two intelligent teen age girls, it's quirky,funny and rebellious. Great Dancer Balaasaraswathy and Outstanding singer M.S.Subbulakshmi in their teens. இந்த புகைப்படம் பாலசரஸ்வதி பற்றி அவருடைய மகளின் கணவர் டக்ளஸ் எம். நைட் எழுதியுள்ள நூலிலேயே உள்ளது.    டக்ளஸ் தன் நூலில் இந்த புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். “பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல். தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார்.  புகைப்படத்தின் கீழ் உள்ள குறிப்பு : பதின்ம வயது தோழிகள் எம். எஸ். சுப்புலட்சுமியும் பால சரஸ்வதியும் கட்டுப்பாடு மிகுந்த குடும்பங்களிலிருந்து வந்த இந்த இருவரும் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்தப் படத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டார்கள். மேற்கத்திய உடையணிந்தும், சிகரெட் பிடிப்பது போன்ற பாவனையுடனும். திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips. ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடிய...

RUSHYENDRA MANI TELUGU ACTRESS BORN 1917 JANUARY 1-2002 AUGUST 17

Image
 RUSHYENDRA MANI TELUGU ACTRESS BORN  1917 JANUARY 1-2002 AUGUST 17 ருஷ்யேந்திரமணி (தெலுங்கு: ఋஷியேந்தராமணி; 1 ஜனவரி 1917 - 17 ஆகஸ்ட் 2002) ஒரு இந்தியப் பாடகி, நடனக் கலைஞர் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல மேடை/திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகி. [1] 1935 முதல் 1986 வரை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆரம்ப கால வாழ்க்கை அவர் ஜனவரி 1, 1917 அன்று விஜயவாடாவில் பிறந்தார். இந்திய பாரம்பரிய இசை மரபுகளில் பயிற்சி பெற்ற பாடகி மற்றும் பயிற்சி பெற்ற குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர், அவர் தனது ஏழு வயதில் மேடையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவள் பத்து வயதில் கிருஷ்ணன் மற்றும் பிரஹலாதனின் கவசத்தை அணிந்தாள். பின்னர் அவர் கொம்முரி பட்டாபி ராமையாவின் லட்சுமி விலாச நாடக சபையில் சேர்ந்தார். கப்புலவை இராமநாத சாஸ்திரி, புவூல ராமதிலகம் ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்று சிந்தாமணி மற்றும் சாவித்திரி நாடகங்களில் நடித்தார். அவர் வெள்ளித்திரைக்கு நகர்ந்து ஸ்ரீராஜ துலாபரத்தில் சத்யபாமாவாக நடித்தார், இது 1935 இல் ...

KALABHAVAN MANI , SOUTHERN ACTOR DIED BY POISON BORN 1971 JANUARY 1

Image
KALABHAVAN MANI , SOUTHERN ACTOR  DIED BY POISON  BORN 1971 JANUARY 1 கலாபவன் மணி (1 சனவரி 1971 – 6 மார்ச் 2016) தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர், இவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் பிறந்தவர். மலையாள திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு மூவிருளி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற திரைப்படத்தில் நடித்ததிற்காக 2000ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார். இறப்பு[மூலத்தைத் தொகு] ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக 2 நாட்களாக கொச்சியில் உள்ள அம்ருதா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்ற வந்த கலாபவன் மணி மார்ச்சு 6 அன்று இறந்துவிட்ட...