Posts

Showing posts with the label REVATHI

PAGAL NILAVU AND MANI RATNAM

Image
PAGAL NILAVU AND MANI RATNAM மணிரத்னம் இயக்கிய துவக்க காலத் திரைப்படங்களுள் ஒன்று - பகல் நிலவு. 'நாயகன் திரைப்படத்திற்கு முன்னோடி. காட்ஃபாதரை மணி லேசாக சற்று முயன்று பாா்த்தார் என்று கூட சொல்லலாம். நான் கவனித்தவரை வில்லன் பாத்திரத்தை இயன்ற அளவில் இயல்பாக சித்தரிக்க முயன்ற முதல் திரைப்படம் என்று 'பகல் நிலவை'த்தான் சொல்லுவேன். அதுவரை விநோதமான உடையலங்காரத்தோடும் தலையலங்காரத்தோடும் 'கபாலி, மாயாண்டி' என்ற பெயர்களில் உள்ள கைகட்டிய அடியாட்களோடும், பின்னர் வரும் சண்டைக்காட்சியில் கலைந்து விழப் போகிற அட்ட ைப்பெட்டிகளும், டிரம்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற குடோன்களில், அல்லது அடர்த்தியான வண்ணங்களுடன் கூடிய அலங்கார மாளிகையில் 'டீல் ஓகே' என்றவுடன் எவனோ பயங்கரமாக சிரிக்க.. 'கச்சத் தீவில் கை வெச்சு பாரு' என்று முக்கல் முனகல் குரலில் பெரும்பாலும் ஜானகியுடன் இரவல் குரலுடன் ஜெயமாலினியோ, அனுராதாவோ சிக்கனமான ஜிகினா உடையில் ஆடிவர, அவர்களை விவகாரமான கோணங்களில் காமிரா கவர.. இப்படியாக அபத்தமாக, கருப்பு -வெள்ளையாக சித்தரிக்கப்பட்டுக் ...

REVATHI , SOUTH INDIAN ACTRESS BORN 1966 JULY 8

Image
REVATHI , SOUTH INDIAN ACTRESS  BORN 1966 JULY 8 Asha (known by the stage name Revathi), is an Indian film actress and film director, known for her works predominantly in Tamil and Malayalam cinema.[5] She has won several accolades, including the National Film Awards in three different categories, and Filmfare Awards South.[6] Revathi is a trained Bharatanatyam dancer, having studied since the age of seven and performed her arangetram in Chennai in 1979.[7] Apart from films, Revathi has been involved in a variety of social organisations, the most notable being the Banyan, Ability foundation, Tanker foundation and Vidyasagar, and has also served as a member of several film festivals including the Chennai International Film Festival and the International Film Festival of India.[8] Early life Revathi was born Asha Kelunni Nair in Kochi to Kelunni Nair, a major in the Indian Army who hails from Kallikkad, Palakkad, and Lalitha Kelunni. Malayalam actress Geetha ...