Posts

Showing posts with the label " LOVE KING

GEMINI GANESAN ,THE LEGENDARY ACTOR " LOVE KING"BORN 1920 NOVEMBER 17

Image
GEMINI GANESAN ,THE LEGENDARY ACTOR  " LOVE KING" BORN 1920 NOVEMBER 17  ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். செமினி கணேசன் மிசு மாலினி   படத்தில் செமினி கணேசன் (1947) பிறப்பு கணேசன் நவம்பர் 17 ,   1920 புதுக்கோட்டை இறப்பு மார்ச்சு 22 ,   2005 (அகவை 84) சென்னை ,   இந்தியா மற்ற பெயர்கள் காதல் மன்னன் பணி நடிகர் செயல்பட்ட ஆண்டுகள் 1947–2002 வாழ்க்கைத் துணை அலமேலு   (1940–2005) (His death) புஷ்பவல்லி சாவித்திரி (1954–1981) (Deceased) ‘ மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்க...