Posts

Showing posts with the label HIDDEN

HIDDEN TRUTH OF MUGHAL - E- AZAM

Image
  HIDDEN TRUTH OF MUGHAL - E- AZAM Lesser Known fact of history which is under the darkness since its origin for decades and it has to be surfaced in light of this information & technology era. The legendary film company The Bombay Talkies Studios under the leadership of pillar of Indian Cinema, the great presenter - financier Rajnarayan Dube conceived and announced the all-time great epic Mughal - E- Azam on 10th October 1947. In that Mughal - E- Azam, the legendary filmmaker K. Asif himself was the director and the first ever mega movie was to be produced by Devika Rani & Abhimanyu Singh for Bombay Talkies production. Rajnarayan Dube’s Mughal - E- Azam had Veena, Nargis, Chandra Mohan & others in key roles. Oldest finance company Dube Industries was the backbone of the epic film Mughal - E- Azam as the world rights controller. Rajnarayan Dube appointed Shiraz Ali Hakim as a production head for his mega venture. After the shoot of 12 reels, due to illness & untimel...

HIDDEN HISTORY OF INDIA

HIDDEN HISTORY OF INDIA .தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????  * நேரம் ஒதுக்கிப் படிக்கவும். மறைக்கப்பட்ட வரலாறுகள்:--- * சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்.... * நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது... * அப்போது,நாடோடிகளாக,ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்... * நீண்ட  காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்... * வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்.. * பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.. * பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர்...பலியான மிருகங...