Posts

Showing posts with the label FIRST REVOLT

TIRUNELVELI RIOTS FIRST REVOLT AGAINST BRITISH INDIA 1908 MARCH 13

Image
  TIRUNELVELI RIOTS FIRST REVOLT    AGAINST BRITISH INDIA 1908 MARCH 13  இந்திய சுதந்திரப் போரில்  'திருநெல்வேலி எழுச்சி' போராட்டத்தின் பங்கு! வீரபாண்டிய கட்டபொம்மன், புலித்தேவர், வ.உ.சி, பாரதியார், வாஞ்சிநாதன் போன்ற வீர மறவர்களின் பெயர்களை உச்சரிக்கும்போதே இந்திய சுதந்திர போராட்டத்தில் நெல்லை சீமையின் பங்கு மகத்தானது என்பதை நாம் உணரலாம். கட்டபொம்மன், வாஞ்சிதேவன், வ.உ.சி போன்ற தனிநபர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவரவர் பாணியில் விடுதலைப் போராட்டங்களை நடத்திவந்த காலத்திலேயே, ஒட்டுமொத்த நெல்லை சீமையின் மக்களும் பிரிட்டிஷ்கார்களுக்கு எதிராக களமிறங்கிய தரமான சம்பவம் 1908 இல் நிகழ்ந்தது. 'திருநெல்வேலி எழுச்சி' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சம்பவம் குறித்து நினைவு கூர்கிறது இந்த கட்டுரை. இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான விபின் சந்திரபாலை ஆங்கிலேயர்கள் பல மாதங்கள் சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து அவர் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இந்த நாளை சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். நெல்லை தாமிர...