Posts

Showing posts with the label MUTHARAIYAR

MUTHARAIYAR CASTE'S

முத்தரையர் இன சாதி பிரிவுகள்  - MUTHARAIYAR CASTE'S முத்தரையர் சமுதாயத்தின் சாதிய பிரிவுகள் மற்றும் அதில் அடங்கும் பட்டங்கள் :               தமிழர் தோற்றம் பற்றி வரலாறு அடிப்படையில் சில கருத்துக்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருத்து. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று. பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். இருப்பினும் தமிழர் மரபின் மூத்த தலைமுறையாக நாடுஆண்ட அரசர்களாக முன்னோடி விளங்கிய அரையர்கள் - முத்தரையர்கள் என்று வரலாறு போற்றுகிறது. இம்முத்தரையர் குடிமக்களின் புகழ், பெருமைகளை சங்க இலக்கியங்களும், நாலடியார் (பாடல் 200, 296), புறநானூறு, முத்தரையர் கோவை, கொங்கு சதகம் இன்னும் பல நூல்கள் முத்தரையர் மக்களையும், அவர்கள் பட்டம், ஆட்சிமுறை, வம்ச அடையாள பெயர்களை போற்றுகின...