முத்தரையர் இன சாதி பிரிவுகள்
- MUTHARAIYAR CASTE'S
முத்தரையர் சமுதாயத்தின் சாதிய பிரிவுகள் மற்றும் அதில் அடங்கும் பட்டங்கள் :
தமிழர் தோற்றம் பற்றி வரலாறு அடிப்படையில் சில கருத்துக்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருத்து. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.
பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். இருப்பினும் தமிழர் மரபின் மூத்த தலைமுறையாக நாடுஆண்ட அரசர்களாக முன்னோடி விளங்கிய அரையர்கள் - முத்தரையர்கள் என்று வரலாறு போற்றுகிறது.
இம்முத்தரையர் குடிமக்களின் புகழ், பெருமைகளை சங்க இலக்கியங்களும், நாலடியார் (பாடல் 200, 296), புறநானூறு, முத்தரையர் கோவை, கொங்கு சதகம் இன்னும் பல நூல்கள் முத்தரையர் மக்களையும், அவர்கள் பட்டம், ஆட்சிமுறை, வம்ச அடையாள பெயர்களை போற்றுகின்றனர்.
நாடாண்ட அரச பரம்பரையான முத்தரையர்கள் தமிழகத்தில் பல்வேறு பட்டங்களில் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் முக்கிய 29 பெரும் உட்பிரிவு பட்டங்களில் ஒன்றிணைந்து வாழ்வதால் அதை தொகுத்து அரசாணையும் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வாழும் மூத்தகுடி ராஜவம்ச தலைமுறையான 'சூரியகுல சத்திரியர் - முத்தரையர் ' மக்களின் சாதிய பட்டியல்:
1. முத்துராஜா. (முத்துராசா, முத்தரசர், முத்துராஜா ஜெமீன்).
2. முத்திரியர். (முனையதிரியர், முத்திரி, பெரிய நாட்டார், சோழ முத்திரி, வீர முத்திரி, செந்தலை கவுண்டர், முத்தரையர் மிராசுதார், பட்டக்காரர், செம்பியர் முத்துராசா, கம்மாளர், பட்டையத்தார், செம்பியரசு).
3. அம்பலக்காரர்.
(அம்பு நாடு அம்பலம், தாணம நாட்டார், நாட்டான், அம்பலம், காரியக்காரர், மஞ்சாடி முத்திரியர், சோழிங்க தேவ அம்பலக்காரர், மஞ்சாடியார்).
4. சேர்வை.
(அம்பலத்தார், சேர்வார், தானமர், சேந்தாங்குடி ஜெமீன், நாட்டார், வந்திகாரர்).
5. சேர்வைக்காரர். ( தானவதரையர், கரைக்காரர் ).
6. தலையாரி. (தலையாரி அம்பலம், தலையாரி கவுண்டர்).
7. பூசாரி. ( பூசாரியார் ).
8. வழுவாடிதேவர் (வழுவடியார், வழுவதியார், வழுவாடி ஜெமீன், வலைய ஜெமீன், சேந்தாங்குடி பாளையக்காரர்).
9. முத்திரிய மூப்பர். (மூப்பர், வீர மூப்பர், சோழ மூப்பர், வளையமார், மூப்பராயர், மூப்பமார், வேடுவர்குல மூப்பனார்).
10. முத்திரிய மூப்பனார். (பார்க்கவகுல மூப்பனார், பரிதிமார், பாரி வலையர் (பரிதி வலையர்).
11. முதிராஜ். ( முத்துராஜ் ).
12. பாளையக்காரர்.
13. வலையர். (வலையமார், வளையார், வலயர், பெரியநாட்டு வலையர், காடகர், காடவராயர், வலைஞர், வளரியர், செட்டிநாடு வலையர், வளையக்காரர், கரு வலையர், கள்வ வலையர், வன்னி வலையர், தாலிக்கட்டி வலையர், பாரி வலையர், பரம்பு வலையர், கருப்பாசி வலையர், கோல்கொண்ட வலையர், குருகுல வலையர், சட்டம்பர வலையர், வலையமான், வல்லும்பர், சிதம்பர வலையர், செம்பட வளையர்).
14. கண்ணப்பகுல வலையர் -(கண்ணப்ப நாயக்கர், கண்ணப்பர் குல முத்துராஜா, வால்மிகி, போயர், அம்பல வலையர், ராஜ வளையர் ).
15. பரதவ வலையர் ( பரதவர், பரதவராயர், பரதவ (பர்வத) ராஜகுலம் ).
16. வன்னியகுல முத்துராஜா
( வன்னி முத்தரசர், வன்னிய முத்துராயர், முத்துராஜகுல வன்னிய தனக்காரர்).
17. பாளையக்கார நாயக்கர்.
18. முத்திரிய நாயுடு (கவரா, கவரா நாயுடு, வடுகர் ).
19. முத்திரிய நாயக்கர்.
20. காவல்காரர் - ( காவல்கார், நிலக்காரர், காவல் மிராசு, நிலக்கிழார், நாடாள்வார், ஏவலர், எஜமானியார், கிள்ளிராயர், புலிராயர்).
21. முத்துராஜ நாயுடு.
22. பாளையக்கார நாயுடு.
23. முத்திரிய ராவ்.
24. ஊராளி கவுண்டர்.
(ஊராளியார், ஊராளி,
கள்வெளிகவுண்டர், முத்துராசா கவுண்டர்).
25. வேட்டுவ கவுண்டர்.
(வேட்டுவ நாயக்கர், வேட்டுவர், பெரிய கவுண்டர், சின்ன கவுண்டர், மழவர், காமிண்டன், பாளைய வேட்டுவர், பூவிலியர், வில்லவர், வில்லாளர், குரு குலர், வேட்டுவ வலையர், பூளுவர், மண்றாடியார், பூளுவ கவுண்டர்).
26. குருவிக்கார வலையர்.
(காடையார், காடையர், காடயராயர், காடவர், சருகு வலையர்).
27. அம்பலம்.
( அம்பலகாரன், சிங்கராசா, அம்பலத்தேவர், அம்பலவன், அம்பலத்தரசு, அம்பலவானர், வல்லம்பலம், வல்லம்பர்).
28. அரையர் - ( பழுவேட்டரையர், தனஞ்சயராயர் (தனஞ்சயரையர்), தஞ்சைராயர், தஞ்சிராயர், மழவரையர் (மழவராயர்), சிங்கராயர், களப்பிரார், களப்பிரையர், களதிரையர், மாட்ராயர், சோழ நாட்டார், முத்துராயர், புல்லரையர், சோழராயர், சோழ முத்தரையர், வல்லத்தரையர், செம்பியரையர், வல்லவரையர், இளவரையர், வளவராயர், கரிகாலராயர், செந்தலைராயர், எட்டரையர், காடகராயர், அதிராயர், வாணதிராயர், கொங்குராயர், காஞ்சிராயர், கீர்த்திராயர், நாட்டரையர், தாணமராயர், சத்ரூராயர், சிம்மராயர், கங்கரையர், கள்வராயர், உறையூராயர், மகாராயர், சென்னிராயர், பட்டயத்தார், கடம்பராயர், முனையரையர், சோழகராயர், தொண்டைராயர், ராயர் இன்னும் சில முத்தரைய உட்பட்டங்கள்).
29. முத்திரிய பிள்ளை.
இவைகளே முத்தரையர் இனத்தின் 29-பெரும் உட்பிரிவுகள் ஆகும்.
இந்த சாதிய வழங்கு பட்டத்தில் வாழும் அனைவரும் மூத்தகுடி முத்தரையர் வம்சத்தின் மக்கள் ஆவர். இவர்களில் சிலர் தம் இன வரலாறு ,தராதரம் தெரியாமல் மாற்றார் சூழ்ச்சியால் இனம்மாறி தனித்து மற்ற இனத்தோடு சேர்ந்துள்ளனர் என்ற அவலநிலையும் குறிப்பிடத்தக்கது.
நாடாண்ட முத்தரையர் இனத்தான் நாம் என்று பேரரசின் இரத்த சொந்தங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்.
நம் உறவுகளை ஒன்றிணைக்க இதை நம்மக்களுக்கு எடுத்துரைப்போம்.
MUTHARAIYAR COMMUNITY'S ( Sub Caste's ) :
1. MUTHURAJA.
2. MUTHIRIYAR.
3. AMBALAKARAR.
4. SERVAI.
5. SERVAIKARAR.
6. VALAYAR.
7. KANNAPA KULA VALAIYAR. ( Valmiki's ).
8. BARATHAVA VALAIYAR.
9. PALAIYAKARAR.
10. KAVALKARAR.
11. THALAIYARI.
12. VAZHUVADIYAR.
13. POOSARI.
14. MUDHIRAJ.
15. MUTHIRIYA MOOPAR.
16. MUTHIRIYA MOOPANAR. ( Parkava Kula Moopanar ).
17. MUTHIRIYA NAIDU. ( Gavara, Vadugar ).
18. MUTHIRIYA NAICKAR.
19. PALAYAKKARA NAIDU.
20. PALAYAKARA NAICKAR.
21. MUTHURAJA NAIDU.
22. VANNIYAKULA MUTHURAJ.
23. MUTHIRIYA URALI GOUNDER.
24. MUTHIRIYA RAO.
25. VETTUVA GOUNDER (Vettuva Valayar).
26. KURUVIKKARA VALAYAR.
27. ARAIYAR.
28. AMBALAM.
29. PILLAI.
No comments:
Post a Comment