539 /600 மதிப்பெண் எடுத்த ஈசநத்தம் அரசுப்பள்ளி 
மாணவி மோனிஷாவிடம் "உரிய வசதி கிடைத்திருந்தால்
 இன்னும் நல்ல மார்க் வாங்கி இருப்பீங்கதானே?" 
எனக் கேட்கிறார் நிருபர். 


"இல்லை, வறுமைதான் என்னை இந்தளவுக்கு ஓட வைச்சது. அதனாலதான் வைராக்கியமா படிச்சேன்" என்கிறார் மோனிஷா. எல்லோருக்குமான பாடம்!

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

PARAVAS OF TAMILNADU