தம்பி என்கிட்டே ஒட்டு கேக்காதீங்க
நான் சாகுறவரை உதய சூரியன் தான்
தம்பி என்கிட்டே ஒட்டு கேக்காதீங்க
நான் சாகுறவரை ரெட்டை இலை தான்

தம்பி என்கிட்டே ஒட்டு கேக்காதீங்க
நிறுத்து நிறுத்து ...நான் ஓட்டு கேக்க வரல

நீங்க எப்ப சாவிங்க ன்னு தெரிஞ்சிட்டு
போக வந்திருக்கேன்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

PARAVAS OF TAMILNADU