Posts

Showing posts with the label SURULIRAJAN

SURULIRAJAN ,COMEDY ACTOR BORN 1938 JANUARY 14 -1980 DECEMBER 5

Image
SURULIRAJAN ,COMEDY ACTOR BORN 1938 JANUARY 14 -1980 DECEMBER 5 சுருளிராஜன் ஒரு ஒப்பற்ற கலைஞர் .வழக்கமா பொருட்காட்சி ஏப்ரல் மாசம் 18 ஆம் தேதியோட நிறைவு பெறும் .1979 வரை எம்ஆர் ராதா நிறைவு செய்தார் 1980 ஆண்டு ராதா இறந்து போனதால் சுருளி நடித்தார் .அன்றிரவு விருதுநகர் தெப்பக்குளம் கிழக்கு  படித்துறை பெஞ்சில் அமர்ந்து தண்ணியை போட்டு ஒரே கலாட்டா .கூட வந்த அல்லக்கைகள் தான்அ அவரை சமாளித்தார் அடுத்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு சின்னவீடு செட் பண்ண அடிபோட்டு கிட்டு இருந்தார் .மறுவாரம் இறந்தார் .எம்ஜியார் சிங்கப்பூரி லிருந்து மருந்து இரவோடு இரவாக வரவழைத்தார் .காப்பாற்ற முடியவில்லை  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சுருளி ராஜன் (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கை[தொகு] நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.[சான்று தேவை] சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி...

SURULIRAJAN ,COMEDY ACTOR DIED 1980 DECEMBER 5

Image
SURULIRAJAN ,COMEDY ACTOR DIED 1980 DECEMBER 5 சுருளி ராஜன் DIED 1980 DECEMBER 5 (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கை[மூலத்தைத் தொகு] நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.[சான்று தேவை] சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார். நடிப்பு[மூலத்தைத் தொகு] மதுரையில் வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்தார். ஆகையால் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட...