DISCO SHANTHI BIOGRAPHY
DISCO SHANTHI BIOGRAPHY தென்னிந்திய சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்தும், நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அதோடு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். இதனிடையே டிஸ்கோ சாந்தி, ஸ்ரீஹரி என்பவரை 1996 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் உடல் குறைவால் ஸ்ரீஹரி 2013ம் ஆண்டில் இறந்துவிட்டார். இவரும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் முதல் தன் கணவர் இறந்தது குறித்து கூறியிருப்பது, டிஸ்கோ சாந்தி நடிக்க வந்த காரணம்: குடும்ப...