Posts

Showing posts with the label 1810

Phineas Taylor Barnum ,THE GREAT SHOWMAN July 5, 1810 – April 7, 1891

Image
  Phineas Taylor Barnum  ,THE GREAT SHOWMAN July 5, 1810 – April 7, 1891 WORLD BEAUTY CONTEST 1854 FAILED .உலக அழகி போட்டி அமெரிக்காவில் 1854 இல் நடை பெறுவதாக இருந்தது -மக்களின் எதிர்ப்பு காரணமாக போட்டி கை விடப்பட்டது Phineas Taylor Barnum என்பவர் தான் இதை நடத்த முற்பட்டவர் பின்னர் அழகிகளின் போட்டோவ செய்திதாளில் அச்சிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்தார் .P. T. Barnum From Wikipedia, the free encyclopedia Jump to navigationJump to search "Barnum" redirects here. For other uses with the name Barnum, see Barnum (disambiguation). P. T. Barnum PT Barnum 1851-crop.jpg Barnum in 1851 Mayor of Bridgeport, Connecticut In office 1875–1876 Member of the Connecticut House of Representatives from the Fairfield, Connecticut, U.S. district In office 1866–1869 Personal details Born Phineas Taylor Barnum July 5, 1810 Bethel, Connecticut, U.S. Died April 7, 1891 (aged 80) Bridgeport, Connecticut, U.S. Resting place Mountain Grove Cemetery, Bridgeport Political party Democratic (1824–1854...

MEWAR PRINCESS KRISHNA KUMARI POISONED BY PARENTS BORN 1794 MARCH 10 - 1810 JULY 21

Image
MEWAR PRINCESS KRISHNA KUMARI POISONED BY PARENTS BORN 1794 MARCH 10 - 1810 JULY 21 மேவார் ராஜ்ஜியத்தின் பழைய சிறப்பும் வீரமெல்லாம் ஒடுங்கிப் போய் பெயரளவில் மட்டுமே மன்னராக இருக்கும் மேவார் ராஜ்ஜிய மன்னன் ராணா. அந்த மேவார் ராஜ்ஜியத்தின் இளவரசி பதினாறு வயது நிரம்பிய அழகு மயிலான கிருஷ்ணகுமாரி. ஏற்கெனவே அவளை மார்வார் ராஜாவுக்கு திருமணம் செய்துகொடுப்பதாய் நிச்சயித்திருந்தார் மன்னர். BHIMSINGH OF JODHPUR இந்நிலையில் நிச்சயம் செய்யப்பெற்ற அந்த ராஜா திடீரென்று இறந்துபோகிறார். இதனால் ஏற்படும் நிகழ்வுகளை ராஜகுமாரி என்ற சரித்திரக்கதையின் வாயிலாக கதாசிரியர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் சோகம் நெஞ்சில் மிளிர படம் பிடித்துக் காட்டுகிறார். கதையைப் படித்து முடிக்கையில் நெஞ்சில் சில மணி நேரங்களுக்கு எந்தவொரு சந்தோஷத்தையும் அணுகவிடாத ஒரு சோகம் வந்து கவ்விக்கொள்கிறது. இளவரசி கிருஷ்ணகுமாரியை மணக்கவேண்டி இரு தேசத்து ராஜாக்கள் போட்டியிடுகிறார்கள். அதில் ஒருவர் ஜெய்ப்பூர் ராஜா ஜகத்சிங்.  மற்றொருவர் Bhim Singh of Udaipur ஏற்கெனவே கிருஷ்ணகுமாரியை நிச்சயம் செய்திருந்த மார்வார் தேசத்தில...