Posts

Showing posts with the label 1718

BLACK PEARD ,THE PIRATE NAMED UPTO NOW DIED 1718 NOVEMBER 22

Image
BLACK PEARD ,THE PIRATE NAMED  UPTO NOW  DIED 1718 NOVEMBER 22 பிளாக்பியர்ட் (Blackbeard, அண். 1680 – 22 நவம்பர் 1718) எனப் பெரிதும் அறியப்பட்ட எட்வேர்ட் டீச் (Edward Teach) அல்லது எட்வேர்ட் தட்ச் (Edward Thatch) ஒரு ஆங்கிலேயக் கடற் கொள்ளைக்காரன். இவன், மேற்கிந்தியத் தீவுகளைச் சுற்றியும், பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களின் கரைகளை அண்டியும் இயங்கிவந்தான். இவனுடைய தொடக்ககால வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அரசி ஆனின் போர்க் காலத்தில் அரசுக்காகப் பணிபுரிந்த தனியார் போர்க்கப்பல் ஒன்றில் இவன் மாலுமியாக இருந்திருக்கக்கூடும். பின்னர், தளபதி பெஞ்சமின் ஓர்னிகோல்ட்டின் தளமாக இருந்த நியூ புரொவிடென்சு என்னும் பகமாசுத் தீவில் குடியேறிய பிளாக்பியர்ட், 1716 இல் பெஞ்சமினின் பணிக்குழுவில் ஒருவனாக இணைந்துகொண்டான். ஓர்னிகோல்ட் தான் கைப்பற்றிய கப்பல் ஒன்றுக்குத் தளபதியாக பிளாக்பியர்டை நியமித்தான். இருவரும் பல கடற்கொள்ளைகளில் ஈடுபட்டனர். இன்னும் இரண்டு கப்பல்களைச் சேர்த்துக்கொண்டதன் மூலம் அவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இவற்றுள் ஒன்று இசுட்டீட் பொனெட் என்பவனின்...

THE STORY OF BLACK BEARD ,THE PIRATES BORN 1680 - 1718 NOVEMBER 22

Image
THE STORY OF BLACK BEARD ,THE PIRATES  BORN 1680 - 1718 NOVEMBER 22 பிரபல கடல் கொள்ளைக்காரன் கறுந்தாடி பொதுவாக திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என சட்டத்தை மீறுவோர் மீது மக்களுக்கு ஒரு இனம்புரியாத கவர்ச்சி உள்ளது. அதிலும் கடல் கொள்ளையர்கள் என்றால் ஒரு அலாதிப் பிரியம் தான். கடற் கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம் – தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர். இன்னும் கொஞ்சம் யோசித்தால் மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கறுப்பு கொள்ளையர் கொடியும் பாய்மரக் கப்பல்களும், புதையல் பெட்டிகளும் நினைவுக்கு வரும். இந்த பொது பிம்பம் உருவாக பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கரிபீயன் கடலைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பல கொள்ளையர்களே காரணம். இவர்களது கதைகளே காலங்காலமாக கதைகளிலும், திரைப்படங்களிலும் வந்து கடற்கொள்ளையர்கள் மீது மக்களின் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டன. . என்ன தான் கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் கடற்கொள்ளையர்கள் சட்டத்தை மீறிய திருடர்களே. வர்த்தகர்களுக்கு பெரும் தொந்தரவாக இ...