Posts

Showing posts with the label KASTHURI

ACTRESS, KASTHURI, 1974 ,MAY 1,

Image
ACTRESS KASTHURI BORN 1974 ,MAY 1 கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.[1] இளமைக்காலம் இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.[2] இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.[3] ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.[4][5] கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் தமிழ் ...

ACTRESS KASTHURI ANSWERED / ADVISED TO SRI REDDY ABOUT GREEDY AND UNSOCIAL

Image
ACTRESS KASTHURI  ANSWERED/ADVISED TO SRI REDDY  ABOUT  GREEDY AND UNSOCIAL தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.தற்போது அவரது கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா இயக்குனர்கள்,நடிகர்கள் மீது புகார் கூறி வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ்,நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எனினும் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் ஸ்ரீரெட்டி இதுவரை காவல்துறையினரிடமோ,சம்பந்தப்பட்ட திரைத்துறை அமைப்புகளிடமோ புகார் தெரிவிக்கவில்லை.இதனால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில்,ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன்.சினி...