Showing posts with label rajkumar. Show all posts
Showing posts with label rajkumar. Show all posts

Tuesday, 24 April 2018

RAJKUMAR ,KANNADA SUPER STAR BORN 1929 APRIL 24





RAJKUMAR ,KANNADA SUPER STAR 
BORN 1929 APRIL 24





ராஜ்குமார் (கன்னடம்: ಡಾ.ರಾಜಕುಮಾರ್, ஏப்ரல் 24, 1929 — ஏப்ரல் 12,2006) பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.

திரை மற்றும் மொழி
கன்னட திரைப்படத் துறையின் மிகச்சிறந்த நடிகரான ராசுகுமாரின் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்கள் சில "பேடரா கண்ணப்பா", "மகிசாசுர வர்த்தினி", "பூகைலாசா", "கோவதள்ளி சி.ஐ.டி 999", "பப்பூருவாகனா" ஆகும். இவர் "கோகக் இயக்கம்" என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார்.



விருதுகள்
10 பிலிம்பேர் விருதுகள் (இது ஒரு நபர் அதிக விருதுகள் பெற்ற வரிசையில் இரண்டாவதாகும்)
9 முறை சிறந்த நடிகருக்கான மாநில விருதுகள்
1993ல் "சீவன சைத்திரா" திரைப்படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது
1983ல் கன்னட திரைப்படத்துறைக்கு இவரது பங்களிப்பிற்காக இந்திய அரசின் பத்ம பூசன் விருது
1995ல் கன்னட திரைப்படத்துறைக்கு இவரது பங்களிப்பிற்காக தாதசாகிப் பால்கே விருது
1993ல் கர்நாடக அரசின் கன்னட ரத்னா விருது
1967ல் கர்நாடக அரசின் "நட சர்வபவ்மா" (நடிப்பு சக்கரவர்த்தி)
1985ல் கென்டுசுக்கி கலோனல் விருது (Kentucky Colonel award)
2002ல் என். டி. ஆர். தேசிய விருது


கடத்தல்
ராஜ்குமார் தமிழ்நாட்டில் க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். 1945 ஆம் ஆண்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் ராஜ்குமார் "சந்தனக் கடத்தல்" வீரப்ப‌னால் க‌ட‌த்த‌ப்ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார்.

இறப்பு
2006 ஆம் ஆண்டில் ஏப்ரல் 12ஆம் நாள் இத‌ய‌ நோயால் பெங்க்ளூரில் இறந்தார். இவர் இறந்த பின் பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, மேலும் 8 நபர்கள், காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்[1]. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது.



கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், சொந்தக்குரலில் பாடினார்: இளையராஜா முயற்சி வெற்றி

 

கன்னட பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார், பிற்காலத்தில் சொந்தக் குரலில் பாடினார். இதற்கு வழி வகுத்தவர் இளையராஜா. இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

"என் மானசீக குருவான சி.ஆர்.சுப்பராமனை வணங்கும் அதே நேரத்தில், அவர் குடியால் தன் உயிரை இழந்தது எனக்குப் பிடிக்கவில்லை. சங்கீதத்திற்காக உயிரைக் கொடுக்கலாம். ஆனால் குடிக்காக உயிரைக் கொடுக்கலாமா?

சினிமாவில் பல இசைக் கலைஞர்கள் குடியால் கெட்டுப் போனார்கள். இசையைத் தொழிலாகக் கொண்ட ராஜரத்தினம் பிள்ளையில் இருந்து, கரகாட்டத்திற்கு வாசிக்கும் நையாண்டி மேளக்காரர் வரை, குடிப்பழக்கம் இல்லாத கலைஞர்களைக் காண்பது அரிது.



சினிமாவில் இருக்கும் அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களும் கூட இதற்கு விதி விலக்கு அல்ல. பாலுவின் கச்சேரிக்குப் போகும்போது, அதில் வாசிக்கும் அத்தனை பேரும் குடிப்பார்கள். மெதுவாக என்னையும் அதில் சேர்த்துக் கொண்டார்கள். வெறென்ன செய்வது? சேர்ந்து கொண்டேன்! வெளியூருக்கு போகிறோம். நாளெல்லாம் சும்மா இருந்து விட்டு, மாலையோ, இரவோதான் கச்சேரி. அது எப்போது முடியுமோ? அதற்கப்புறம் சாப்பிட்டு விட்டுப்படுத்து, அடுத்த நாள் ரெயிலைப் பிடித்து, பகலெல்லாம் காய்ந்து கருவாடாகித் திரும்புவோம்.

இதில் அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோஷம் இந்தக் குடிதான். அவர்களுடன் அவ்வப்போது சேர்ந்து கொள்வேனே தவிர, அவர்களைப்போல் எப்போதும் அதிலேயே கிடப்பதில்லை.

கச்சேரி முடிந்த பிறகுதான், எப்போதாவது அவர்களுடன் சேர்வேன். குடித்தால், ஆர்மோனியத்தை தொடமாட்டேன்.



ராஜ்குமார் நடித்த "பங்காரத மனுஷியா'' என்ற படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக, ஜி.கே.வி.யுடன் பட அதிபர் கே.சி.என்.கவுடாவின் ஊரான தொட்டுபெள்ளாப்பூர் என்ற ஊருக்கு போயிருந்தோம். அங்கே, டிராவலர்ஸ் பங்களாவில் ரூம் புக் செய்திருந்தார்கள். அங்கே தங்கி பாடல் கம்போஸ் செய்தோம்.

காலையில் எழுந்து நந்திஹில்ஸ் ரோட்டில் நடந்து விட்டு, 7 மணிக்கு கம்போசிங் தொடங்குவோம். 8 - 9 மணிக்கு டிபன் சாப்பிட்டு விட்டு மறுபடியும் தொடங்க, தயாரிப்பாளரும், டைரக்டரும் வந்து கேட்பார்கள்.

பிறகு மதிய உணவு. ஓய்வு. மாலை 4 மணிக்கு டீயுடன் மீண்டும் கம்போசிங் தொடங்கி, இரவு 9 மணி வரை தொடரும். அப்புறம், ஜீ.கே.வி.யாருடனாவது விஸ்கி, கோழி, டிபன்...

இது தொடர்ச்சியாக ஒரு வாரம் நடந்தது.

உதயசங்கர் பாடல் எழுதினார்.

சமயத்தில், பட அதிபர் தன் நண்பர்களுடன் வந்து விடுவார். ஜி.கே.வி.யிடம் ட்யூனை வாசிக்கச் சொல்லி கேட்பார்.

வாசிக்கத் தொடங்குவோம். ஜி.கே.வி.க்கு இடையில் மறந்து போகும். இடையில் நிறுத்தி, "எப்படி அது?'' என்று என்னிடம் கேட்டுவிட்டு, மறுபடியும் தொடங்குவார்.



இப்படி இடையில் நிறுத்தி, மறுபடியும் பாட, அது மொத்தமாக என்ன ட்யூன் என்று தயாரிப்பாளர் கவுடாவுக்கு புரியாது. எனவே, "ராஜா! நீயே பாடப்பா! ஜி.கே.வி.யை விட நீ நல்லாப் பாடறே'' என்பார்.

ஜி.கே.வி. இடையில் நிறுத்தி, நிறுத்திப் பாடுவதால் எனக்கு இந்த சர்ட்டிபிகேட். ஜி.கே.வி.யும், "டேய்! நீயே பாடு!'' என்பார்.

நான் பாடுவேன்.

வாத்தியத்தை தொட மறுப்பு!

கடைசி நாள் அன்று, கம்போசிங் முடிந்ததும், ஜி.கே.வி. விஸ்கி பாட்டிலை எடுத்து, தபேலா கன்னையாவை பார்த்து, "டேய் கண்ணா! இந்தா!'' என்று ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுத்தார்.

அதோடு, உதய சங்கரும் இதில் கலந்து கொண்டார்.

"டேய், ராஜா! நீயும் வா!'' என்று ஜி.கே.வி. அழைத்தார்.

"அண்ணே, வேணாம்!'' என்றேன்.

"அட, பரவாயில்லை! வாடா!'' என்றார்.

"இல்லேண்ணா! திடீர் என்று புரொடியூசர் வந்து ட்யூனை கேட்டால், நல்லா இருக்காதுண்ணே!''

"அட, ராத்திரி 9 மணி ஆச்சு. இனிமே யாருடா வரப்போறா?''

"நான் குடிச்சா கிட்டாரை தொடமாட்டேன். என்னை கிட்டார் வாசிக்கும்படி சொல்லக்கூடாது!'' என்றேன்.



"சரி வா!'' என்றார். கலந்து கொண்டேன்.

சற்று நேரத்தில், படத்தயாரிப்பாளரும், ராஜ்குமாரின் சகோதரர் வரதப்பாவும் வந்துவிட்டார்கள்! `பாடலை கேட்கவேண்டும்'

என்றார்கள்!ஜி.கே.வி.யும், கன்னையாவும் வாத்தியங்களை எடுத்து வைத்தார்கள். ஜி.கே.வி. பாடத்தொடங்கினார்.

"ஏனு ராஜா! நீனு ஏறு மாடுத்தியா? ஹாடு!'' என்று என்னை பார்த்து சொன்னார், படத்தயாரிப்பாளர்.

ஜி.கே.வி. என்னைப் பார்த்தார். நான் `மாட்டேன்' என்று தலையை ஆட்டினேன்.

புரொடியூசரைப் பார்த்து, "வேண்டாம். அவனை வற்புறுத்த வேண்டாம்'' என்று ஜி.கே.வி. சொன்னார்.

நான் அவரிடம் வேலை செய்பவன். வாசிக்கச் சொல்லி என்னை அவர் கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஜி.கே.வி.யின் பண்பு, என்னைக் கவர்ந்தது.

சொந்தக் குரலில் ராஜ்குமார் பாட்டு

கன்னடப்படங்களில் ராஜ்குமாருக்கு பொதுவாக பி.பி.சீனிவாஸ்தான் பின்னணியில் பாடி வந்தார்.

"சம்பத்திக்கே சவாலு'' என்ற ராஜ்குமாரின் படத்தில், அவர் முதல் காட்சியிலேயே எருமை மாட்டின் மீது உட்கார்ந்தபடியே பாடிக்கொண்டு வந்து அறிமுகம் ஆவார்.

உதயசங்கர், பாடலை நன்றாக எழுதிவிட்டார். மியூசிக் எல்லாம் ரெடி.

நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணா! ராஜ்குமார் பாடுவாரா?'' என்று கேட்டேன்.

"என்னது! முத்துராஜ் (ராஜ்குமார்) பாடுவானா என்றா கேட்கிறாய்? அவன் நாடகத்தில்  பாடி நடித்து, சினிமாவுக்கு வந்தவன்டா!'' என்றார், ஜி.கே.வி.

"அப்படின்னா, அவரே இந்தப்பாட்டை ஏன் பாடக்கூடாது?''



"ஏண்டா?''

"பாட்டு, பயங்கர குஷியோடு ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிற மாதிரி இருக்கு. பி.பி.சீனிவாஸ் பாடினா அதுவும் நல்லாத்தான் இருக்கும். ஆனா, அதிலே இந்த `பஞ்ச்' இருக்காது'' என்றேன்.

ஜி.கே.வி. நேரே ராஜ்குமாரிடம் பேச, அவர் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.

பிறகு பாடல் பதிவுக்கு ஏற்பாடு நடந்தது. ராஜ்குமார் பிரமாதமாகப் பாடிவிட்டார். அந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களையும் அவரே பாடினார்.

அவர் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதில் இருந்து, அவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும், இசை யாராக இருந்தாலும் அவரேதான் கடைசி வரை பாடினார். அதற்கு அடிபோட்டவன் நானாக இருந்தேன் என்பது, வரலாற்றில் முக்கிய விஷயம்.

இதுகுறித்து, வழக்கமாக ராஜ்குமாருக்கு பாடி வந்த பி.பி.சீனிவாஸ் என்னிடம் வருத்தம் கொள்ளவில்லை. எப்போதும் போலவே என்னிடம் அன்பாகப் பழகினார்.

Saturday, 17 March 2018

PUNEET RAJKUMAR ,KANNADA ACTOR BORN 1975 MARCH 17




PUNEET RAJKUMAR ,KANNADA ACTOR 
BORN 1975 MARCH 17




Puneeth Rajkumar (born 17 March 1975) is an Indian film actor, playback singer,producer and anchor who works primarily in Kannada cinema. He is famously known as Appu. He has been a lead actor in 27 films; as a child he appeared in films featuring his father Rajkumar. His performances in Vasantha Geetha (1980), Bhagyavantha (1981), Chalisuva Modagalu (1982), Eradu Nakshatragalu (1983) and Bettada Hoovu (1985) were praised.[1] He won the National Film Award for Best Child Artist for his role of Appu in Bettada Hoovu.[2] Puneeth's first lead role was in 2002's Appu (2002 film).

He has appeared as a lead actor in commercially successful films, including Appu (2002), Abhi (2003), Veera Kannadiga (2004), Mourya (2004), Aakash (2005), Arasu (2007), Milana (2007), Vamshi (2008), Raam (2009), Jackie (2010), Hudugaru (2011) and Raajakumara (2017),[3][4] and is one of the most popular celebrities and highest paid actors in Kannada cinema.[5] In 2012, he debuted as a television presenter on the popular the game show Kannadada Kotyadhipati, a Kannada version of Who Wants to Be a Millionaire?.[6]
Personal life

Puneeth was born at Kalyani Hospital in Chennai, Tamil Nadu, to Rajkumar and Parvathamma Rajkumar. He is their fifth, and youngest child. When Puneeth was six years old, his family moved to Mysore. His father brought him and his sister, Poornima, to his film sets until he was ten years old.[7] His elder brother, Shiva Rajkumar, is a popular actor.

Puneeth married Ashwini Revanth from Chikmagaluru on 1 December 1999. They met through a common friend, and have two daughters: Drithi and Vanditha.[8]


Career
1976–89: As child actor
Director V. Somashekar first brought Puneeth (then known as Lohith) onscreen when he was six months old in his thriller film Premada Kanike (1976), starring Rajkumar and Aarathi.[9] This was followed by Vijay's Sanaadi Appanna (1977), based on Krishnamoorthy Puranik's novel of the same name,[10] when Puneeth was one year old. Thayige Thakka Maga (1978) was again directed by V. Somashekar and starred his father. Two years later, directors Dorai-Bhagavan cast him as Shyam in Vasantha Geetha (1980). This was followed by K. S. L. Swamy's mythological drama Bhoomige Banda Bhagavantha (1981, appearing as Lord Krishna) and B. S. Ranga's Bhagyavantha (1982), in which he recorded his first popular song: "Baana Daariyalli Soorya", composed by T. G. Lingappa. That year, he appeared in two hit films (Chalisuva Modagalu and Hosa Belaku) with his father. For the former, Puneeth received his first Karnataka State Film Award for Best Child Actor (Male). In 1983, he appeared in two mythological films: Bhakta Prahlada as the protagonist, Prahlada, and Eradu Nakshatragalu, for which he received his second Karnataka State Film Award for Best Child Actor.[11]

In 1984, Puneeth starred with Rajkumar in the thriller Yarivanu and sang "Kannige Kaanuva", written by Rajan-Nagendra. His biggest break as a child actor came in the 1985 drama Bettada Hoovu, directed by N. Lakshminarayan and based on Shirley L. Arora's novel What Then, Raman? For his portrayal of the innocent Ramu, Puneeth received the award for Best Child Artist at the 33rd National Film Awards.[12] In his early teens, he appeared in Shiva Mecchida Kannappa (1988) as the young Kannappa with his elder brother, Shiva. Puneeth's final child role was in Parashuram (1989), with his father.

[13]===2002–07: Debut as lead and breakthrough === In April 2002, Puneeth made his film debut as a leading man in the masala film Appu, with Rakshita, also making her film debut.[14] The musical, directed by Puri Jagannadh and produced by Parvathamma Rajkumar, in which he played a college boy, was a box office success and his dancing skills were praised by critics. Puneeth sang "Taliban Alla Alla", with lyrics by Upendra and music by Gurukiran. The film's success spawned remakes in Telugu (Idiot (2003)) and Tamil (Dum (2003)).

Puneeth next appeared in Dinesh Babu's Abhi (2003) as a plucky college boy who is devoted to his mother. In the film, based on a true story and produced by Parvathamma Rajkumar, he starred with debutante Ramya.[15]

Meher Ramesh's Veera Kannadiga was Puneeth's first 2004 release. The film, written by Puri Jagannadh, was simultaneously made in Telugu as Andhrawala with N. T. Rama Rao Jr. in the lead role. Paired with debutante Anitha, it showcased his dancing and stunt skills. Although the film was criticised for its violence and poor plot, it was successful at the box office.[16] Puneeth next starred in S. Narayan's family drama Maurya, a remake of the Telugu Amma Nanna O Tamila Ammayi, starring Ravi Teja and written by Puri Jagannadh. The remake enhanced Puneeth's reputation as an actor in his own right.[17]

He released two films in 2005. Mahesh Babu's Aakash reunited Puneeth with Ramya (from Abhi) and he appeared in Veera Shankar's action film Namma Basava, with Gowri Munjal. He recorded songs in both films. Puneeth's only 2006 release was Ajay, directed by Meher Ramesh and produced by Rockline Venkatesh. In the film, a remake of the 2003 Telugu Okkadu, he played a professional kabaddi player who protects a girl endangered by her uncle (played by Prakash Raj). As a result of these films, Puneeth was called the "Powerstar of Sandalwood".[18]

Puneeth's first release in 2007 was his production Arasu, directed by Mahesh Babu, in which he played an expatriate businessman who renounces his wealth for the woman he loves. For his performance, he received his first Filmfare Best Actor award.[19] Puneeth's other release that year was Prakash's reaffirmation of traditional family values Milana. Actress Parvathy Parvathy (actress) made her debut into Kannada films with this film. Puneeth played the radio jockey Akash. For the film, he received his first Karnataka State Film Award for Best Actor.[20]

2008–11: Career challenges

The actor released two films in 2008: D. Rajendra Babu's Bindaas and Prakash's Vamshi. Puneeth's first 2009 release was Raaj - The Showman. Although the film (directed by Prem) was criticised, his performance was praised.[21] His other film Raam, with Priyamani, was a remake of the Telugu hit Ready.

Puneeth returned to the limelight in 2010 with back-to-back hits. The first was Jacob Varghese's political thriller Prithvi, in which he played a bureaucrat in Ballari district who fights corruption. His next release was the action film Jackie, directed by Duniya Soori,[22] which was a commercial success. Puneeth Rajkumar is praised by both the critics and fans. His dare-devil stunts in movies are still a record in South Indian cinema. He also danced well in the movie.[citation needed]

2011–15: Hudugaru and other films

In 2011, Puneeth co-starred in K. Madesh's Hudugaru, a remake of the Tamil film Nadodigal[23] in which he reprised M. Sasikumar's role in the original. For his performance, he received his second Filmfare and first SIIMA Best Actor awards.[24] In Yogaraj Bhat's travelogue Paramathma, Puneeth's next release, his character searches for love.[25]

He worked with Soori again in 2012 on the action film Anna Bond, produced by Parvathamma Rajkumar.[26] For his performance, he received the Suvarna Best Actor award and was nominated for an IIFA award. Puneeth starred in another Tamil remake Poraali, filmed in Kannada as Yaare Koogadali, by Samuthirakani.[27] He played Kumar, who escapes with his friend from a mental asylum and finds refuge in a man's house.

In 2014, Puneeth starred in Jayanth C. Paranjee's romance Ninnindale, with Erica Fernandes. Although his performance as a New York-based adventure enthusiast based in New York was praised by critics,[28] the film was unsuccessful at the box office. Puneeth's next release was K. Madesh's Power ***, a remake of the Telugu film Dookudu. Appearing with Trisha for the first time, he played a tough police officer. The film earned a record ₹22 crore (₹220 million) in six days.[29] In 2015, he played himself in B. M. Giriraj's Kannada-Malayalam bilingual film Mythri, which also starred Mohanlal and Bhavana. Puneeth's other release that year was Pawan Wadeyar's Rana Vikrama, an action film with Adah Sharma and Anjali.

2016–present
In March 2016, Puneeth worked for M. Saravanan's Chakravyuha and Duniya Soori's Doddmane Hudga. In 2017, he appeared in Santhosh Ananddram 's Raajakumara, which broke all-records in box-office and became the most highest-grossing Kannada-language film of all time beating previous record of Mungalu Male[30][31] and A Harsha 's Anjani Putra.

Singing career

Puneeth sang alone in Appu, and sang a duet on "Jothe Jotheyali" from Vamshi.[32] He sang a fast number in Jackie and sang in his brother Shiva's films Lava Kusha and Mylari.[33]

Television

Titlecard of Kannadada Kotyadipathi.
In 2013, Puneeth hosted the first season of Kannadada Kotyadhipati, modeled on the Hindi show Kaun Banega Crorepati, which in turn, is modeled on the British show Who Wants to Be a Millionaire?.[6] Its first season was successful,[34] and a second season followed.[35]

Other work

Puneeth has been involved in philanthropy with his mother at the Shakti Dhama ashram in Mysore,[36] and owns the Bengaluru Premier Futsal team.[37]

Endorsements
Puneeth has been a brand ambassador for Karnataka Milk Federation's Nandini Milk products, LED Bulb Project, 7 Up (PepsiCo), F-Square, Dixcy Scott, Malabar Gold[38] and Manappuram,[39] and was a brand ambassador of the Indian Premier League cricket team Royal Challengers Bangalore.[40] Puneeth also owns a team in Premier Futsal, Bengaluru 5[41].

Monday, 15 August 2016

KANNADA ACTOR RAGAVENDRA RAJKUMAR BORN 15 AUGUST 1965

KANNADA ACTOR RAGAVENDRA RAJKUMAR 
BORN 15 AUGUST 1965





"Raja Gambhirya" Raghavendra Rajkumar (Kannada: ರಾಘವೇಂದ್ರ ರಾಜಕುಮಾರ್) is an Indian actor and producer who primarily works in the Kannada film Industry. He is the second son of actor Dr. Rajkumar and producer Parvathamma Rajkumar. After starring in lead roles in many super hit Kannada films, he is now actively involved in film production.[1] He produced Jackie starring his brother, Puneeth Rajkumar in the lead role.[2]




Like his father, Raghavendra Rajkumar too sings his own songs in the movies. Nanjundi Kalyana is the top grosser for their home production Poornima Enterprises. He had successful career in late 1980s and early 1990s. His parents Parvathamma and Dr. Rajkumar are devotees of Raghavendra Swami. Hence the name Raghavendra Rajkumar. His son Vinay Rajkumar made his entry to the Kannada film industry.




Raghavendra Rajkumar
Native nameರಾಘವೇಂದ್ರ ರಾಜ್‌ಕುಮಾರ
BornAugust 15, 1965 (age 50)
ChennaiTamil NaduIndia
Other namesRaghanna
OccupationActorProducersinger
Years active1988–present
Spouse(s)Mangala Raghavendra
Children"Raja Lava" Vinay Rajkumar
"Raja Kusha" Guru Rajkumar
Parent(s)Dr. RajkumarParvathamma Rajkumar
RelativesDr. Shiva Rajkumar (brother)
Puneeth Rajkumar (brother)
Lakshmi (sister)
Poornima (sister)

Filmography[edit]

As actor[edit]

YearFilm TitleDirectorNotes
1974Sri Srinivasa KalyanaVijayChild actor
1975Daari Tappida MagaPeketi SivaramChild actor, Kitty (Inspector Raju's Son)
1988Chiranjeevi SudhakaraSingeetam Srinivasa RaoDebut movie
1989Nanjundi KalyanaM. S. RajashekarBased on Parvathavani's Kannada drama which was a translation of William Shakespeare's comedy The Taming of the Shrew
Remade in Telugu as Mahajananiki Maradalu Pilla
1989Gajapathi GarvabhangaM. S. Rajashekar
1990Aasegobba MeesegobbaM. S. RajashekarGuest Appearance- Remake of Gol Maal
1990Anukoolakkobba GandaM. S. RajashekarRemake of Joroo Ka Ghulam and paired with (Actress Vidhyasree)
1991Kalyana MantapaV. GovindarajBased on Ooty Varai Uravu
1991SutradharaM. S. RajashekarStory by T. S. Nagabharana- Based on Happy Go Lovely
1991Bharjari GanduRenuka Sharma2nd half based on Apna Desh (which itself was a remake of Kathanayakudu and its Tamil version Nam Naadu)
1993Anuraagada AlegaluS. Narayan
1993Navibbaru NamagibbaruM. S. RajashekarDual Role
1994Sagara DeepaT. S. NagabharanaBased on novel of same name by Veerappa Moily
1995Aata HudugaataB. RamamurthyRemake of Khiladi
1996Ibbara Naduve Muddina AataRelangi Narasimha RaoCo-starring Shiva Rajkumar
1996Srimathi KalyanaC. H. Balaji Singh
1996Geluvina SaradaaraRelangi Narasimha RaoFew comedy sequences taken from director's own Telugu movie Ketu Duplicatu[4]
1996ShivaranjiniM. S. RajashekarRemake of Dil
1999Tuvvi Tuvvi TuvviSingeetam Srinivasa RaoBased on Tum Haseen Main Jawaan
1999SwasthikUpendra
2004Pakkadmane HudugiM. S. RajashekarRemake of Hindi film Padosan which itself is based on a Bengali story Pasher Bari by Arun Chowdhury

As producer[edit]

YearFilm TitleNotes
1987Shruthi Seridaaga
2010Jackie
2012Anna Bond
2013Yaare Koogadali