Posts

Showing posts with the label FILMWORLD

KALYANA KUMAR , FILMWORLD FORGOTTEN ARTIST 1928 JULY 28 -1999 AUGUST 1

Image
  KALYANA KUMAR , FILMWORLD FORGOTTEN  ARTIST 1928 JULY 28 -1999 AUGUST 1 மின்னுவதெல்லாம் பொன்தான்-14. நெஞ்சம் மறப்பதில்லை.. உன் நினைவை இழப்பதில்லை! 1950 களில் கன்னட சினிமாவில் நம்ம ஊர் எம்.ஜி.ஆர் - சிவாஜி மாதிரி ராஜ்குமார் - உதயகுமார் என்ற இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இடையில் ஜெமினி கணேசன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நடித்த மாதிரி கன்னடத்தில் நடித்தவர் கல்யாண்குமார். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கல்பனா, ஜெயந்தி, பாரதி என அன்றைக்கிருந்த முன்னணி நடிகைகள் பலரும் கல்யாண்குமார் ஜோடியாக நடித்தார்கள். கன்னட சினிமாவின் பரப்பு மிகவும் குறைவு. இதனால் கன்னட நடிகர்கள், தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்புவார்கள். அப்போது கன்னடப் படங்கள் தயாரானதும் சென்னையில்தான். கன்னட நடிகர்கள் பலரும் வாழ்ந்ததும் கூட சென்னைதான். அப்படித்தான் கல்யாண் குமாருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. சின்னச் சின்ன வேடங்களில் தமிழில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1962ல் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, 1963ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று அடுத்தடுத்து திருப்புமுனை படங்களாக அமைந்தன. இர...