Posts

Showing posts with the label JANUARY 14

JEANNETT MACDONALD AMERICAN ACTRESS BORN 1903 JUNE 18- JANUARY 14,1965

Image
  JEANNETT MACDONALD AMERICAN ACTRESS  BORN 1903 JUNE 18- JANUARY 14,1965 Born June 18 ,  1903   in  Philadelphia, Pennsylvania, USA Died January 14 ,  1965   in  Houston, Texas, USA   (heart attack) Birth Name Jeannette Anna McDonald Nicknames Jenni, JAM The Iron Butterfly Mac Height 5' 4" (1.63 m) Mini Bio (2) She was the third daughter of Daniel and Anne MacDonald, younger sister to Blossom (MGM's character actress  Marie Blake ), whom she followed to New York and a chorus job in 1920. She was busy in a string of musical productions. In 1928 Paramount tested and rejected her, but a year later  Ernst Lubitsch  saw her test and picked her to play opposite  Maurice Chevalier  in  The Love Parade  (1929). Musicals went into decline and Paramount dropped her in 1931; her next pictures with Chevalier went nowhere. She went to Europe where she met  Irving Thalberg  and his wife...

ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12

Image
ABUL FAZL ,ONE OF NINE MINISTER ( GEM) BORN 1551 JANUARY 14-1602 AUGUST 12 . அபுல் ஃபசல் (Abu'l Fazl ibn Mubarak, பாரசீக மொழி: ابو الفضل, ஜனவரி 14, 1551 - ஆகஸ்ட் 12, 1602) பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் ஒண்மணிகளுள் (நவரத்தினங்கள், Nine Jewels) ஒருவர். இவரின் தந்தையார் ‌ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி. 1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம்பிக்கைக்குரிய மிக நெருங்கிய நண்பராக தன் இறுதிநாள் வரை இருந்தார். இவர் அக்பரின் வாழ்க்கை வரலாறு, ஆட்சி முறை, அக்கால இலக்கிய சமயத் தத்துவங்கள் குறித்து மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதினார். முதல் இரண்டு பாகங்கள் அக்பர் நாமா என்ற பெயரிலும் மூன்றாவது பாகம் அயினி அக்பரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அக்பரின் மகன் சலீம் (ஜஹாங்கீர்) அரியணை ஏறுவதை ஃபசல் எதிர்த்ததாகத் தெரிகிறது. அத்தோடு இளவரசன் சலீமுக்கு அபுல் ஃபசலின் செல்வாக்கு கண்ணில் கிடந்த துரும்பாக உறுத்தியது. துரும்பை அகற்றத் திட்டமிட்ட சலீம் பீ(வீ)ர்சிங்க் என்பவனைக் கொண்டு 1602 ஆம் ஆண்டு இ...

VELLAI VARANANAAR ,TAMIL SCHOLAR BORN 1917 JANUARY 14 - 1988 ,JUNE 13

Image
க. வெள்ளை வாரணனார் (சனவரி 14, 1917- சூன் 13, 1988) தமிழறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது. இளமை[தொகு] தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் கந்தசாமி - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935 இல் ...

SURULIRAJAN ,COMEDY ACTOR BORN 1938 JANUARY 14 -1980 DECEMBER 5

Image
SURULIRAJAN ,COMEDY ACTOR BORN 1938 JANUARY 14 -1980 DECEMBER 5 சுருளிராஜன் ஒரு ஒப்பற்ற கலைஞர் .வழக்கமா பொருட்காட்சி ஏப்ரல் மாசம் 18 ஆம் தேதியோட நிறைவு பெறும் .1979 வரை எம்ஆர் ராதா நிறைவு செய்தார் 1980 ஆண்டு ராதா இறந்து போனதால் சுருளி நடித்தார் .அன்றிரவு விருதுநகர் தெப்பக்குளம் கிழக்கு  படித்துறை பெஞ்சில் அமர்ந்து தண்ணியை போட்டு ஒரே கலாட்டா .கூட வந்த அல்லக்கைகள் தான்அ அவரை சமாளித்தார் அடுத்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு சின்னவீடு செட் பண்ண அடிபோட்டு கிட்டு இருந்தார் .மறுவாரம் இறந்தார் .எம்ஜியார் சிங்கப்பூரி லிருந்து மருந்து இரவோடு இரவாக வரவழைத்தார் .காப்பாற்ற முடியவில்லை  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சுருளி ராஜன் (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கை[தொகு] நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.[சான்று தேவை] சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி...

EVELYN NESBIT ,FIRST SUPER MODEL , MYSTERY CRIME OF 20 TH CENTURYY BORN DECEMBER 25,1884

Image
EVELYN NESBIT ,FIRST SUPER MODEL , MYSTERY CRIME OF 20 TH CENTURYY BORN DECEMBER 25,1884 She was only sixteen, only sixteen, when he deceived her so. She was too young to fall in love, and when he, Stanford White, famed Gilded Age architect drugged and raped Evelyn Nesbit, he was old enough to be her grandfather. The designer of the original Madison Square Garden and the Washington Memorial Arch in Greenwich Village, Stanford White was at the peak of his creativity in the early 20th century. He was, prior to her marriage in 1905, involved with the beautiful Evelyn Nesbit, America’s first supermodel and modern celebrity. She was the most photographed woman of her era, an iconic figure who set the standard for female beauty becoming the model for the famed Gibson Girl. Evelyn became one of the most in-demand artists’ models of that time, posing for the top artists of the day including James Carroll Beckwith, Frederick S. Church, and Rudolf Eickmeyer, Jr. When she w...