Posts

Showing posts with the label LEELA NAIDU

WORLD TOP 10 BEAUTIES , LEELA NAIDU 1940 - 2009 JULY 28

Image
WORLD TOP 10 BEAUTIES , LEELA NAIDU  1940 - 2009 JULY 28 உலகின் மிகச் சிறந்த பத்து அழகிய பெண்கள் என்று பட்டியலிட்டிருந்ததில் இவரும் ஒருவர் லீலா நாயுடு died- சூலை 28, 2009 லீலா நாயுடு (Leela Naidu, தெலுங்கு: లీలా నాయుడు, 1940 - சூலை 28, 2009) ஆந்திராவில் பிறந்தவர். இவருடைய தந்தை ஓர் இந்தியர்; தாயார் பிரான்ஸ் தேசத்தவர். இந்தித் திரைப்பட உலகில் சிலபடங்கள் மூலம் முக்கிய இடத்தினை வகித்தவர். வோக் பத்திரிகை, உலகின் மிகச் சிறந்த பத்து அழகிய பெண்கள் என்று பட்டியலிட்டிருந்ததில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்றிருந்த இருவரில் இவரும் ஒருவர் ஆரம்ப வாழ்க்கை[தொகு] அணு விஞ்ஞானி டாக்டர் ராமையா நாயுடுவுக்கும், டாக்டர் மார்த்தே நாயுடுவுக்கும் மகளாக 1940-ல் ஆந்திராவில் பிறந்தவர் லீலா நாயுடு. ராமையா நாயுடு யுனெஸ்கோ நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றி வந்தவர். டாக்டர் மார்த்தே ஃபிரான்ஸ் தேசத்தவர். லீலா நாயுடு 1954-ஆம் ஆண்டு, ஃபெமினா பத்திரிகை நடத்திய மிஸ்.இந்தியா போட்டியில் முதலிடத்தில் வந்தார். லண்டனைச் சேர்ந்த வோக் பத்திரிகை உலகின் தலைசிறந்த அழகிகள் பட்டியலை வெளியிட்ட போது அதில்...