P.K.SARASWATHI ,FREEDOM FIGHTER / ACTRESS
P.K.SARASWATHI ,FREEDOM FIGHTER / ACTRESS பி.கே.சரஸ்வதி – பழம்பெரும் தமிழ் நடிகை 1949-இல் வெளிவந்த ”ராஜாம்பாள்” என்ற படத்திலும், இதே ஆண்டில் வெளியான மற்றொரு சித்திரமான “இன்பவல்லி”யிலும் நடித்திருந்தவர், 1952-இல் வெளிவந்த “அந்தமான் கைதி” படத்தில் இவர் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்திருந்தார். இதே ஆண்டு வெளிவந்த மற்றொரு படமான “மாப்பிள்ளை” என்ற படத்தில் 1953-இல் வெளிவந்த படங்களான “இன்ஸ்பெக்டர்” மற்றும் “நாம்” போன்ற படங்களிலும், 1966-இல் திருமலை-மகாலிங்கம் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிப்படமான “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” , இதே ஆண்டில் வெளியான தேவர் பிலிம்ஸின் வெற்றிப்படங்களான “தனிப்பிறவி”, முகராசி போன்ற படங்களிலும், எம்.ஜி.ஆரின் “நாடோடி” [1966] படத்திலும், 1967-இல் வெளிவந்த ரவிச்சந்திரனின் வெற்றிச்சித்திரமான “மாடி வீட்டு மாப்பிள்ளை”, 1973-இல் வெளிவந்த “நல்ல முடிவு” போன்ற பல படங்களில் இவர் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பி.கே.சரஸ்வதி 1997-இல் காலமானார். பி. கே. சரஸ்வதி தென்னிந்தியத் திரைப்பட நடிகையு...