KIM JONG UN , THE CHIEF HEAD OF NORTH KOREA BORN 1984 JANUARY 8
KIM JONG UN , THE CHIEF HEAD OF NORTH KOREA BORN 1984 JANUARY 8 கிம் ஜொங்-உன் (Kim Jong-un), அல்லது கிம் ஜோங்-யூன் [1] முன்னதாக கிம் ஜொங்-ஊன் அல்லது கிம் ஜங்-ஊன்[2] (பிறப்பு சனவரி 8, 1984),[3] மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார்.[4] 2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் "பெரும் அடுத்த தலைவராக" வட கொரியத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டவரும் ஆவார்..[5] வட கொரிய இராணுவத்தில் டீஜங் எனப்படும் ஜெனரல் நிலைக்கு இணையான பதவியில் உள்ளார்.[6] கிம் வட கொரியாவில் கணினி பொறியியல் படித்துள்ளதாகத் தெரிகிறது[7].கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ள கிம் ஜொங்-உன் கிம் இல் சுங் இராணுவ அகாதமியிலும் பிறிதொரு பட்டம் பெற்றுள்ளார்.[8]. வடகொரிய தலைவர் கிம் யொங் உண் செப்டம்பர் 2014 முதல் பொது வைபவங்களில் தென்படாமல் இருப்பது பலவிதமான வதந்திகளுக்கு வழி செய்துள்ளது. வடகொரியாவின் 69 வது ஆண்டு நிறைவு வைப...